| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| பழனி பாரதி | புஷ்பவனம் குப்புசாமி & சுவர்ணலதா | இளையராஜா | அழகி |
Kuruvi Kodanja Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : குருவி கொடஞ்ச கொய்யாபழம்…
கொண்டு வந்து தரவா…
—BGM—
ஆண் : குருவி கொடஞ்ச கொய்யாபழம்…
கொண்டு வந்து தரவா…
குமரி பொண்ணு வெத்தலைக்கு…
சுண்ணாம்பு நா தரவா…
ஆண் : எஸ்னா எஸ்னு சொல்லு…
நோவுனா நோவுனு சொல்லு…
எஸ்னா எஸ்னு சொல்லு…
நோவுனா நோவுனு சொல்லு…
ஆண் : ஆஹ்… ஆஹான்…
ஆஹா… ஆஹான்…
பெண் : கொத்துகிற குருவிக்கெல்லாம்…
கொய்யாப்பழம் நானா…
என்னுடைய வெத்தலைக்கு…
சுண்ணாம்புதான் வேணா…
பெண் : கொஞ்சம் நீ தள்ளியே நில்லு…
கொஞ்சுனா குத்திடும் முள்ளு…
கொஞ்சம் நீ தள்ளியே நில்லு…
கொஞ்சுனா குத்திடும் முள்ளு…
பெண் : கொத்துகிற குருவிக்கெல்லாம்…
கொய்யாப்பழம் நானா…
என்னுடைய வெத்தலைக்கு…
சுண்ணாம்புதான் வேணா…
—BGM—
ஆண் : முழுச்சி முழுச்சி பாக்குதடி…
நீ வளக்குற ரெண்டு மொசக்குட்டி…
முழிக்கிதடி…
கொட்ட கொட்ட முழிக்கிதடி…
ஆண் : வளச்சி பிடிச்சி மூச்சு முட்ட…
என்ன வேட்டைகள் ஆட தூண்டுதடி…
தூண்டுதடி…
பிடிக்க தூண்டுதடி…
பெண் : உன்ன நா உள்ளவிட்டா…
தட்டுகெட்டு போகுமடா…
உன்னுடைய அம்பு பட்டு…
மொசக்குட்டி நோகுமடா…
பெண் : ரொம்ப ரொம் நோகுமடா…
வம்பு வந்து சேருமடா…
அம்பு பட்ட காயத்த ஆத்துற…
மூலிகை இல்லையடா…
ஆண் : அடடா டா டா டா…
குருவி கொடஞ்ச கொய்யாபழம்…
கொண்டு வந்து தரவா…
குமரி பொண்ணு வெத்தலைக்கு…
சுண்ணாம்பு நா தரவா…
ஆண் : எஸ்னா எஸ்னு சொல்லு…
நோவுனா நோவுனு சொல்லு…
எஸ்னா எஸ்னு சொல்லு…
நோவுனா நோவுனு சொல்லு…
ஆண் : குருவி கொடஞ்ச கொய்யாபழம்…
கொண்டு வந்து தரவா…
பெண் : கொத்துகிற குருவிக்கெலாம்…
கொய்யாப்பழம் நானா…
—BGM—
பெண் : மேலயும் கீழயும் பாக்குரியே…
என் சேலைய திருடும் போக்கிரியே…
பாக்குரியே…
உத்து உத்து பாக்கிரியே…
பெண் : குடிக்க தண்ணிய கேட்டுபுட்டு…
என் குடத்த இழுக்க பாக்குரியே…
பாக்குரியே…
நீ இழுக்க பாக்குரியே…
ஆண் : ஊசியில குத்தி குத்தி…
கிழிக்குது முன்னழகு…
கிழிச்சத தச்சி தச்சி…
இழுக்குது பின்னழகு…
ஆண் : விட்டு விட்டு இழுக்குதடி…
உண்டியெலாம் குலுக்குதடி…
முன்னழகு நெஞ்சுல நெஞ்சுல…
ராட்டினம் சுத்துதடி…
பெண் : அடட டா டா டா…
கொத்துகிற குருவிக்கெல்லாம்…
கொய்யாப்பழம் நானா…
என்னுடைய வெத்தலைக்க…
சுண்ணாம்புதான் வேணா…
பெண் : கொஞ்சம் நீ தள்ளியே நில்லு…
கொஞ்சுனா குத்திடும் முள்ளு…
கொஞ்சம் நீ தள்ளியே நில்லு…
கொஞ்சுனா குத்திடும் முள்ளு…
ஆண் : குருவி கொடஞ்ச கொய்யாபழம்…
கொண்டு வந்து தரவா…
குமரி பொண்ணு வெத்தலைக்கு…
சுண்ணாம்பு நா தரவா…
—BGM—
Notes : Kuruvi Kodanja Song Lyrics in Tamil. This Song from Azhagi (2002). Song Lyrics penned by Pazhani Bharathi. குருவி கொடஞ்ச கொய்யாபழம் பாடல் வரிகள்.

