சுஜாதா மோகன்

கடலம்மா கடலம்மா

கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…
கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…

கடலம்மா கடலம்மா Read More »

பொட்டப்புள்ள மனசு

பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு…
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு…
உள் மனசு முழுதும் உன்ன ஒட்டிவச்சேன்…
உன் நினைப்ப கொழைச்சு நெத்தி பொட்டு வச்சேனே…
பொட்டு வச்சேனே…

பொட்டப்புள்ள மனசு Read More »

கல்லூரி மலரே

கல்லூரி மலரே மலரே…
கண்ணோடு சோகமா…
வெற்றியெனும் ஏணி படிகள்…
தோல்விகள் தானம்மா…
நீ வந்து துணையாய் நின்றால்…
சோகங்கள் தீண்டுமா…
வாழ்வோடு ஒவ்வொரு நாளும்…
ஓர் பாடம் தானம்மா…

கல்லூரி மலரே Read More »

காதல் வானொலி

காதல் வானொலி சேதி சொல்லுதே…
மோக மூட்டங்கள் மனதை தொடுமா மனதை…
தொடுமா தொடுமா மனதை தொடுமா…
வாங்க கடல் போல் நெஞ்சு கடலில்…
காதல் புயல்தான் மையம் இடுமா இடுமா…
இடுமா இடுமா மையம் இடுமா…

காதல் வானொலி Read More »

நினைத்தால் நெஞ்சுகுழி

நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ…
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ…
குளிரில் எனக்கொரு புழுக்கம் அது ஏனோ…
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ…
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ…

நினைத்தால் நெஞ்சுகுழி Read More »

பாய் பிரெண்டை

பாய் பிரெண்டை பார்த்தால் வரச்சொல்லு…
நிலவே என் நிலவே…
பார்த்து ரொம்ப நாளானதே…
நிலவே என் நிலவே…
அவன் நடையோ தனியழகு…
உடையோ தனியழகு…
அப்படியோர் ஆணழகு…
ஆயிரத்தில் ஓரழகு…

பாய் பிரெண்டை Read More »

கண்ணழகே கண்ணழகே

கண்ணழகே கண்ணழகே முத்தழகே முத்தழகே…
கலை மானின் தோலழகே தமிழ் கம்பனின் பாட்டழகே…
குயில் ஒன்னு நான் தரவா பாட்டோடு நீ தூங்க…
மயில் ஒன்னு நான் தரவா தோகை மேலே நீ தூங்க…

கண்ணழகே கண்ணழகே Read More »

Scroll to Top