லோலா
யாவும் யாவுமே நான்தானே…
காட்சி பூக்களும் நான்தானே…
ஆட்சி செய்வது நான்தானே… லோலா…
வானம்தானே நம்ம பிலேகிரௌண்டு…
நம்பிக்கைதானே நம்ம ட்ரான்ஸ்போர்ட்டு…
நம்மால முடியுமுன்னு நெனச்சாதான் முடியும்…
எல்லாமே சந்தோசமா நடந்திடுமே…
அடி வாடி திமிரா…
புலி ஓட்டும் மொரமா…
நம்ம வாழ்க்கை பயமா வரமா…
ஒரு கோடி சிறகா…
நம்ம பாா்வை விாிஞ்சா…
இந்த பூமி தகுமா தகுமா…
மைனா ரெண்டு மைனா ரெண்டு…
வலியோடு வழித்தேடும் மைனா ரெண்டு…
காதல் உண்டு கண்ணீர் உண்டு…
கண்ணோடு அச்சம் கொஞ்சம் மிச்சம் உண்டு…
பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம் கபிலன் சத்ய பிரகாஷ் நிவாஸ் கே பிரசன்னா கூட்டத்தில் ஒருத்தன் Or Naal Kaadhal Song Lyrics in Tamil —BGM— ஆண் : ஒரு நாள் காதல் நீ இல்லை…வா என் உயிரே…வாழ்நாள் எல்லாம் நீதானே…வா என் அருகே… ஆண் : தொடரும் என்றே நான் இருந்தேன்…தொலைந்தே போனாய்…கண்கள் திறந்த கனவாக…கலைந்தே போனாய்… ஆண் : ஏன்டா இப்படி எனக்கு ஏன்டா இப்படி…ஏன்டா இப்படி எனக்கு ஏன்டா இப்படி… Sony
கருகருன்னு சுருட்டை முடி வளத்திருந்தான்டி…
கரன்ட் கம்பி கண்ண வச்சு கெரங்கடிச்சான்டி…
நிமிஷத்துல மூளைக்குள்ள புகுந்துக்கிட்டான்டி…
நினைச்சு நினைச்சு பாக்க வச்சு உசுர் எடுத்தான்டி…
மாற்றங்கள் ஒன்றேதான் மாறாதடா…
கண்ணீரில் தாகங்கள் தீராதடா…
நம்பிக்கை உன் கையில் ரேகையடா…
டோன்ட் ஒரி பி ஹேப்பி… டோன்ட் ஒரி…
பிசையும் இசையா என் காதுக்குள்ள கேட்குறான்…
வசிய பசையா கை கோக்குறான்…
துருவி துருவி உயிர் தேன் எடுத்து தேக்குறான்…
இவள திருடி அழகாக்குறான்…