ரோஷோமோன்
ரோஷோமோன் ரோஷோமோன்…
ரோஷோ ரோஷோ ரோஷோமோன்…
ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன்…
ஆச்சா போச்சா வச்ச குறி தப்புச்சா…
வானம்கூட மண்ணில் கிடக்கும்…
ரோஷோமோன் ரோஷோமோன்…
ரோஷோ ரோஷோ ரோஷோமோன்…
ரோஷோமோன் ரோஷோமோன் ரோஷோமோன்…
ஆச்சா போச்சா வச்ச குறி தப்புச்சா…
வானம்கூட மண்ணில் கிடக்கும்…
சீதா கல்யாண வைபோகமே…
ராமா கல்யாண வைபோகமே…
ராதா ரகசிய மதுரை மடியினில்…
ராதா ரகசிய மதுரை மடியினில்…
ராதா ரகசிய காதல் கண்ணனில்…
ராதா ரகசிய…
என் வார்த்தை கேள் யவ்வனா…
என் வாழ்வை நீள் யவ்வனா…
என் வானே நீ யவ்வனா…
எங்கேயும் செல்லாதே…
எந்நாளும் நில்லாதே…
கண்களை சுற்றும் கனவுகளை…
கைகளில் பிடித்திட வழி இருக்கா…
அழகின் மடியில் பிறந்து விழும்…
ஆசைகள் எழுதிட மொழி இருக்கா…
குபு குபு குபு கட கட கட…
பற பற பற போலாம் ரை ரை…
சிட்டுக் குருவிங்க விட்டக் குற தொட்டக் குற…
ஒட்ட ஒட்ட மறையிது போலாம் ரை…
காந்தாரி யாரோ கண் பாராத தாரோ…
சூதாடும்போது வன் சூழுரைத்த தாரோ…
சீதைகள் யாரோ சிறை மீளாத தாரோ…
போராடும்போது தீ மூட்டிச் சென்ற தாரோ…
லிசன் அப் ஹோல்ட் மீ லைக்…
யூ ஹவ் நெவர் ஹெலட் அனதர்…
ஆல் திஸ் டைம் ஐ ஹவ் மிஸ்ட் எவ்ரி ஹக்…
அண்ட் எவ்ரி லிட்டில் கிஸ்…
அன் பட்டன் மை ட்ரீம்ஸ்…
அன் ஜிப் யுவர் பையர் டேக் மீ ஹையர்…