யவ்வனா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கியாசின் நிசார் & கல்யாணி நாயர்சைமன் கே. கிங்சத்யா (2017)

Yavvana Song Lyrics in Tamil


பெண் : யாரோடும் சொல்லாத முவேலி கொல்லாத…
அச்சங்கள் கொண்டாடுதே…
யாரோடும் சொல்லாத முவேலி கொல்லாத…
அச்சங்கள் கொண்டாடுதே…

—BGM—

ஆண் : என் கையை கூர் யவ்வனா…
என் கண்கள் பார் யவ்வனா…
என் நெஞ்சில் சேர் யவ்வனா…
திரன திரனனா…

ஆண் : என் வார்த்தை கேள் யவ்வனா…
என் வாழ்வை நீள் யவ்வனா…
என் வானே நீ யவ்வனா…
எங்கேயும் செல்லாதே…
எந்நாளும் நில்லாதே…

பெண் : யாரோடும் சொல்லாத முவேலி கொல்லாத…
அச்சங்கள் கொண்டாடுதே…
விண்ணோடும் செல்லாமல் மண்ணோடும் நில்லாமல்…
என் கால்கள் திண்டாடுதே…

பெண் : கண்ணாடி பூவாகிறேன்…
உன் கையில் நான் வீழ்கிறேன்…
என் அன்பே ஏன்…

ஆண் : என் கையை கூர் யவ்வனா…
என் கண்கள் பார் யவ்வனா…
என் நெஞ்சில் சேர் யவ்வனா…
திரன திரன னா… ஆஆ…

ஆண் : என் வார்த்தை கேள் யவ்வனா…
என் வாழ்வை நீள் யவ்வனா…
என் வானே நீ யவ்வனா…
எங்கேயும் செல்லாதே…
எந்நாளும் நில்லாதே…

—BGM—

ஆண் : நிற ஒளி நிற ஒளி சிதறுது வானம்…
நமக்கென இசைக்குது கால நதி…
விழிகளில் காதலும் ஓவியம் தீட்டிடுதே…

ஆண் : எதிரினில் அருகினில் அழகிய நாளாய்…
மலர்களில் படர்ந்திடும் பாதை இது…
பழகிய கனவென பூமியும் மாறிடுதே…

பெண் : வெளியிலே ஒரு புன்னகை…
அணிகிறேன் நான் போலியாய்…
பயங்களை நீ நீக்கியே…
அணைத்திடு காதல் வெளியாய்…

பெண் : தீ ஒன்றின் பொறியாக நான்…
எனை சூடும் திரியாக நீ…
என் அன்பே… ஏன்…

ஆண் : என் கையை கூர் யவ்வனா…
என் கண்கள் பார் யவ்வனா…
என் நெஞ்சில் சேர் யவ்வனா…
திரன திரன னா… ஆஆ…

—BGM—

பெண் : யாரோடும் சொல்லாத முவேலி கொல்லாத…
அச்சங்கள் கொண்டாடுதே…
விண்ணோடும் செல்லாமல் மண்ணோடும் நில்லாமல்…
என் கால்கள் திண்டாடுதே…

பெண் : கண்ணாடி பூவாகிறேன்…
உன் கையில் நான் வீழ்கிறேன்…
என் அன்பே… ஏன்…

ஆண் : என் கையை கூர் யவ்வனா…
என் கண்கள் பார் யவ்வனா…
என் நெஞ்சில் சேர் யவ்வனா…
எங்கேயும் செல்லாதே…
எந்நாளும் நில்லாதே…

—BGM—


Notes : Yavvana Song Lyrics in Tamil. This Song from Sathya (2017). Song Lyrics penned by Madhan Karky. யவ்வனா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading