இது நீ இருக்கும் நெஞ்சமடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்மனோஎஸ். ஏ. ராஜ்குமார்கிருஷ்ணா

Ithu Nee Irukkum Nenjamadi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி…
இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி…
ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி…
அது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி…

ஆண் : என்ன ஆனாலும் எண்ணம் மாறாதே…
உன்ன சேராமல் உள்ளம் வாழாதே…
உன்ன அணைச்சாலும் நினைச்சாலும்…
சுகதானம்மா…

ஆண் : இது நீ இருக்கும்… ஹோய்…
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி…
இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி…
ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி…
அது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி…

—BGM—

பெண் : ஆராரோ ஆரிரோ… ஏ தங்கமே…

ஆண் : தனியா வளந்தா…
குழு : தாயின் அரும…
ஆண் : தாகம் எடுத்தா…
குழு : தண்ணி அரும…

ஆண் : உலகம் ஒதுங்க…
குழு : உறவின் அரும…
ஆண் : உடம்பு சரிஞ்சா…
குழு : உயிரின் அரும…

ஆண் : கஷ்டம் நிறைஞ்சா…
குழு : கடவுள் அரும…
ஆண் : கன்னி பிரிஞ்சா…
குழு : காதல் அரும…

—BGM—

ஆண் : அங்கே ஒடி வரும் என் குரலே…
நெஞ்சே கூறிவிடும் உன்னிடமே…
ஏற்க என் உடம்பை காயம் செய்தாய்…
எங்கே கூறிடுவேன் என் உயிரே…

ஆண் : நீ எந்தன் பாதி இதுதானே மீதி…
உனை விட்டு போக முடியாதம்மா…
மறைந்தாலும் நான் மறு ஜென்மமே…
என்றும் தேடி வரும் சொந்தம் இது கண்மனி…
அதை தள்ளி விட நியாயம் என்ன கண்மனி…

ஆண் : இது நீ இருக்கும்… ஹோய்…
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி…
இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி…
ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி…
அது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி…

—BGM—

ஆண் : கங்கை ஆற்றுக்குள்ளே வெள்ளமும் ஏன்…
இங்கு என்னிடத்தில் கோபமும் ஏன்…
சின்ன பூவுக்குள்ளே பூகம்பம் ஏன்…
உண்மை நீ அறிந்தால் துன்பமும் ஏன்…

ஆண் : மேகங்கள் மூடும் கருவானம் கூட…
காற்றுகள் வந்தால் தெளிவாகுமே…
பதில் தேவையா உயிர் தேவையா…
இசை பாலம் ஒன்று போடுகின்றேன் கண்மனி…
ஒரு ராகம் சொல்லி தேடிகின்றேன் கண்மனி…

ஆண் : இது நீ இருக்கும்… ஹோய்…
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி…
இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி…
ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி…
அது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி…

ஆண் : என்ன ஆனாலும் எண்ணம் மாறாதே…
உன்ன சேராமல் உள்ளம் வாழாதே
உன்ன அணைச்சாலும் நினைச்சாலும்…
சுகதானம்மா…

ஆண் : இது நீ இருக்கும்… ஹோய்…
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி…
இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி…
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி…
இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி…


Notes : Ithu Nee Irukkum Nenjamadi Song Lyrics in Tamil. This Song from Krishna (1996). Song Lyrics penned by Piraisoodan. இது நீ இருக்கும் நெஞ்சமடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading