ராசாவே உன்னை விடமாட்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஅரண்மனை கிளி

Raasave Unnai Vida Maaten Song Lyrics in Tamil


BGM

பெண் : ராசாவே உன்னை விடமாட்டேன்…
என்ன ஆனாலும் வெட்கம் விடமாட்டேன்…

பெண் : ஓயாமலே மழைத் தூரலாம்…
போகாதய்யா மண்வாசனை…
கூடாமலே மனம் வாடலாம்…
நீங்காதய்யா உன் யோசனை…

பெண் : ராசாவே உன்னை விடமாட்டேன்…

BGM

பெண் : கோரை புல்லை கிள்ளி…
உனக்கென ஒரு பாயை…
பின்னி வைத்தேன்…

பெண் : பேரை நித்தம் சொல்லி…
உன்னை பற்றி பல…
எண்ணம் எண்ணி வைத்தேன்…

பெண் : தோழி எனக்கேதய்யா…
ஒரு தூதுதான் போக…
தேதி என்ன சொல்லய்யா…
மஞ்சள் தாலிதான் போட…
பாவை உன் பாட்டுத்தான்…
பாடினாள்… ஹோ ஹோ ஹோ…

பெண் : ராசாவே உன்னை விடமாட்டேன்…
என்ன ஆனாலும் வெட்கம் விடமாட்டேன்…

BGM

பெண் : கீ கீ கீ கீ என்று…
வண்ணக்கிளி ஒன்று…
சத்தமிட்டே செல்லும்…

பெண் : கூக்கூ கூக்கு என்று…
கானக்கருங்குயில் சித்தம்…
தன்னை சொல்லும்…

பெண் : ஆழம் விழுதாகவே…
மனம் ஆடிடும் போது…
நானும் அது போலவே…
அலைந்தாடிடும் மாது…

பெண் : பாவை உன் பாட்டுத்தான்…
பாடினால்… ஹோ ஹோ ஹோ…

பெண் : ராசாவே உன்னை விடமாட்டேன்…
என்ன ஆனாலும் வெட்கம் விடமாட்டேன்…

பெண் : ஓயாமலே மழைத் தூரலாம்…
போகாதய்யா மண்வாசனை…
கூடாமலே மனம் வாடலாம்…
நீங்காதய்யா உன் யோசனை…

பெண் : ராசாவே உன்னை விடமாட்டேன்…
என்ன ஆனாலும் வெட்கம் விடமாட்டேன்…


Notes : Raasave Unnai Vida Maaten Song Lyrics in Tamil. This Song from Aranmanai Kili (1993). Song Lyrics penned by Vaali. ராசாவே உன்னை விடமாட்டேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading