சன்டேனா பாட்டில
பையன் மனச பந்தாடும் லேடி…
புதிர போட்டு கொல்லுது கேடி…
இதுக்கு மேல தாங்காது பாடி…
பாட்டில் எடு அங்கிள்…
சன்டேனா பாட்டில எடு…
டயர்ட் ஆனா ஊட்ல படு…
பையன் மனச பந்தாடும் லேடி…
புதிர போட்டு கொல்லுது கேடி…
இதுக்கு மேல தாங்காது பாடி…
பாட்டில் எடு அங்கிள்…
சன்டேனா பாட்டில எடு…
டயர்ட் ஆனா ஊட்ல படு…
நான்தான் நடக்குறன் எதுவும் நடக்கல…
ஏன்டா இப்படி…
பல்லு இருந்தும் பக்கோடா கிடைக்கல…
ஏன்டா இப்படி…
பாறை மேலே தூறல் போலே…
எனக்குள் வந்து வீழ்ந்தவளே…
காற்றில் மோதி உடையும் மேகம் போலே…
என்னை உடைத்தவளே…
கருக்கு கல்லாங்கோலு…
மஜிலீ மாஞ்சா நூலு…
துண்டா வெட்டிவிட்டு…
ஷார்பா இருப்பான் நம்ம ஆளு…
கருக்கு கல்லாங்கோலு Read More »
ஆலங்கிளியே ஆலங்கிளியே…
கூடும் இனியேன் வா வா வெளியே…
நாளும் பொழுதும் காதல் வலியே…
போகும் வரை நான் ஆவேன் துணையே…
நீ இன்றி நானும் இல்லயே…
வேர் ஏதும் தேவை இல்லயே…
உண்டான காதல் உன்னிடம்…
கொண்டாடும் நேரம் என்னிடம்…
எங்க போன என்ன ஆன…
வாழ்க்கையில பாதி பறி போச்சே…
குத்துயிர கொல உயிரா…
தவிக்க விட்டுப் போன நீ போன…
உயிரிலே உயிரிலே புது நதி ஊறுதே…
உறவிலே உறவிலே புது கிளை தோன்றுதே…
இரவெனும் ஒரு நேரம் நீ வந்ததாலே…
பால் வண்ணம் கொண்ட நாள் போல மாற…