முத்தாடுதே
முத்தாடுதே முத்தாடுதே ராகம்…
பித்தானதே பித்தானதே தேகம்…
பூவாய் நீயும் பார்வை வீசு…
அன்பே நீயும் கண்ணால் பேசு…
முத்தாடுதே முத்தாடுதே ராகம்…
பித்தானதே பித்தானதே தேகம்…
பூவாய் நீயும் பார்வை வீசு…
அன்பே நீயும் கண்ணால் பேசு…
என் வாழ்விலே வரும் அன்பே வா…
என் வாழ்விலே வரும் அன்பே வா…
கண்ணே வா…
நிலா முகம் கண்டேன் வா…
ஒரே சுகம் நாம் காண இன்பம்…
என் வாழ்விலே வரும் Read More »
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா…
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா…
உனக்கென்ன மேலே நின்றாய் Read More »
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே…
சந்தோஷப் பாட்டே வா வா…
காதோடுதான் நீ பாடும் ஓசை…
நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை…
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு…
ஒரு சிறகு முளைத்தது…
ரத்தத்தில் வந்த சொந்தங்கள்…
அந்த உறவு முறிந்தது…
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு Read More »
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா…
நான் பாடும் ஸ்ரீராகம் எந்நாளுமே நீயல்லவா…
என் கண்ணனே என் மன்னவா…
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்…
வாராய் கண்ணா வா…
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்…
வாராய் கண்ணா வா…
உன்னைத்தானே தஞ்சம் என்று…
நம்பி வந்தேன் நானே…
உயிர் பூவெடுத்து ஒரு மாலை இட்டேன்…
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்…
உன்னைத்தானே தஞ்சம் என்று Read More »
அலைகளில் மிதக்குது…
நிலவொன்று குளிக்குது கை கொடு…
குளிக்கின்ற நிலவுக்கு…
முதுகினில் அரிக்குது கை தொடு…
அலைகளில் மிதக்குது Read More »
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே…
நமது கதை புது கவிதை…
இலக்கணங்கள் இதற்கு இல்லை…