எந்தன் கண்ணில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ். ஜானகிஇளையராஜாகுரு (1980)

Endhan Kannil Song Lyrics in Tamil


BGM

பெண் : எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்…
வாராய் கண்ணா வா…
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்…
வாராய் கண்ணா வா…

பெண் : நான் இன்று நானும் இல்லை…
என் நெஞ்சில் நாணம் இல்லை…

பெண் : பபபா எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்…
வாராய் கண்ணா வா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : ரோஜா மலர்ந்தது துவண்டது…
ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே…
ரோஜா மலர்ந்தது துவண்டது…
ராஜாவின் கைகள் ஏந்தட்டுமே…

பெண் : இங்கே இவள் சொர்கம் எது…
இன்பம் தரும் சங்கம் எது நீ…

பெண் : எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்…
வாராய் கண்ணா வா…
நான் இன்று நானும் இல்லை…
என் நெஞ்சில் நாணம் இல்லை…

BGM

பெண் : வானம் விழுந்தது வளைந்தது…
நமக்கென்ன பாவம் போகட்டுமே…
வானம் விழுந்தது வளைந்தது…
நமக்கென்ன பாவம் போகட்டுமே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சுகமே என்ன சுகமோ இது…
தள்ளாடிடும் ராகமோ இது வா…

பெண் : எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்…
வாராய் கண்ணா வா…
எந்தன் கண்ணில் லலலலல…
வாராய் கண்ணா வா…

பெண் : நான் இன்று நானும் இல்லை…
என் நெஞ்சில் நாணம் இல்லை…

BGM


Notes : Endhan Kannil Song Lyrics in Tamil. This Song from Guru (1980). Song Lyrics penned by Kannadasan. எந்தன் கண்ணில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading