1980’s Movies

ஒரு நாயகன்

ஒரு நாயகன் உதயமாகிறான்…
ஊரார்களின் இதயமாகிறான்…
நினைத்ததை யார் முடிப்பவன் சொல்…
அவனிடம் நான் படித்தவன்தான்…
வாசல் தேடி வந்ததொரு வசந்த காலம்தான்…

ஒரு நாயகன் Read More »

ஆசையிலே பாத்தி கட்டி

ஆசையிலே பாத்திகட்டி நாத்து ஒண்ணு…
நட்டு வச்சேன் நான் பூவாயி…
ஆதரவைத் தேடி ஒரு பாட்டு ஒண்ணு…
கட்டி வச்சேன் நான் பூவாயி…

ஆசையிலே பாத்தி கட்டி Read More »

காக்கிச் சட்டை போட்ட மச்சான்

காக்கிச் சட்டை போட்ட மச்சான்…
களவு செய்யக் கன்னம் வைச்சான்…
கன்னம் வைக்க வந்த மச்சான்…
கன்னத்தில கன்னம் வைச்சான்…

காக்கிச் சட்டை போட்ட மச்சான் Read More »

காதலின் தீபம் ஒன்று

காதலின் தீபம் ஒன்று…
ஏற்றினாலே என் நெஞ்சில்…
ஊடலில் வந்த சொந்தம்…
கூடலில் கண்ட இன்பம்…
மயக்கம் என்ன காதல் வாழ்க…

காதலின் தீபம் ஒன்று Read More »

Scroll to Top