வேதம் அணுவிலும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி.சைலஜாஇளையராஜாசலங்கை ஒலி

Vedham Anuvilum Song Lyrics in Tamil


ஆண் : க ம நீ க ம க ஸ க ம க ஸ…
ம க ஸா ம க ஸா…
க ஸா க ஸா நீ ஸா…

ஆண் : நிதமக நிதமக தமக மக தமக மக…
ஸரீஸா கமாகரி கமாக மாதமா தநிதா நிஸாநி…

—BGM—

ஆண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம்…
வேதம் அணுவிலும் ஒரு நாதம்…
நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்…

ஆண் : சாவின் ஓசை கேட்கும் போதும் பாதம் ஆடாதோ…
வேதம் வேதம் அணுவிலும் ஒரு நாதம்… ஆஆஆ… ஆஆஆ…

—BGM—

ஆண் : சங்கீத நாட்டியமே ஒரு யாகம்…
நி ரி ஸ நி த ம க…
க த ம க ரி ஸ நீ…
நி ரி ஸ நி த ம க…
ப த நி ஸ ரீ ஸ க ரி ம க த ம…
க ம த நி ஸா நி த நி ப த க மரி கஸா…
சங்கீத நாட்டியமே ஒரு யாகம்…

ஆண் : தேகங்கள் எரியும்…
யாகங்கள் புரியும்…
ஆடுகிறேன் இது அமைதியின் கீதம்…
ஜீவிதமே ஒரு நாட்டியமாகும்…

—BGM—

ஆண் : உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே…
உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே…
என்னுயிரைத் தேடுகிறேன் நானே…

ஆண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம்…

—BGM—

பெண் : மாத்ரு தேவோ பவ…
பித்ரு தேவோ பவ…
ஆச்சார்ய தேவோ பவ…
ஆச்சார்ய தேவோ பவ…
அதிதி தேவோ பவ…
அதிதி தேவோ பவ…

பெண் : எனையாளும் குருவென்ற தெய்வம்…
எதிர்வந்து நடமாட வேண்டும்…
சலங்கைக்குள் ஒலிதானே வேதம்…
சந்நிதானம் இனி உந்தன் பாதம்…

ஆண் : நடராஜன் பாதத்தில் கலை சாயுமா…
நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா…

பெண் : நடராஜன் பாதத்தில் கலை சாயுமா…
நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா…

ஆண் : கனவிலும் நனவிலும்…
கனவிலும் நனவிலும் அழகிய பரதங்கள் ஆட…

பெண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம்…
நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்…
சாவின் ஓசை கேட்கும்போதும் பாதம் ஆடாதோ… வேதம்…

பெண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம்…
நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்…
சாவின் ஓசை கேட்கும் போதும் பாதம் ஆடாதோ…

பெண் : வேதம்… வேதம்… வேதம்… வேதம்…


Notes : Vedham Anuvilum Song Lyrics in Tamil. This Song from Salangai Oli (1983). Song Lyrics penned by Vairamuthu. வேதம் அணுவிலும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading