தகிடததிமி தகிடததிமி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாசலங்கை ஒலி

Thagida Thathimi Song Lyrics in Tamil


BGM

ஆண் : தகிடததிமி தகிடததிமி தம்தானா…
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா…
தகிடததிமி தகிடததிமி தம்தானா…
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா…

ஆண் : இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா…
என் கதை எழுதிட மருக்குது என் பேனா…
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா…
என் கதை எழுதிட மருக்குது என் பேனா…

ஆண் : சுருதியும் லயமும் ஒன்று சேர…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தகிடததிமி தகிடததிமி தம்தானா…
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா…
தகிடததிமி தகிடததிமி தம்தானா…
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா…

BGM

ஆண் : உலக வாழ்க்கை நடனம்…
நீ ஒப்புக் கொண்ட பயணம்…
அது முடியும் போது தொடங்கும்…
நீ தொடங்கும் போது முடியும்…

ஆண் : உலக வாழ்க்கை நடனம்…
நீ ஒப்புக் கொண்ட பயணம்…
அது முடியும் போது தொடங்கும்…
நீ தொடங்கும் போது முடியும்…

ஆண் : மனிதன் தினமும் அலையில் அலையும் குமுளி…
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ…
மனிதன் தினமும் அலையில் அலையும் குமுளி…
தெரியும் தெரிந்தும் மனமே லாலா லாலா…

ஆண் : தாளம் இங்கு தப்பவில்லை…
யார் மீதும் தப்பு இல்லை…
கால்கள் போன பாதை எந்தன் எல்லை…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தகிடததிமி தகிடததிமி தம்தானா…
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா…

ஆண் : இருதயம் அடிக்கடி இறந்தது…
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்…
என் கதை எழுதிட மருக்குது… ஆஆ ஆஆ ஆஆ…
சுருதியும் லயமும் ஒன்று சேர…

ஆண் : தகிடததிமி தகிடததிமி தம்தானா…
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா…

BGM

ஆண் : பழைய ராகம் மறந்து…
நீ பறந்ததென்ன பிரிந்து…
இரவு தோரும் அழுது…
என் இரண்டு கண்ணும் பழுது…

ஆண் : பழைய ராகம் மறந்து…
நீ பறந்ததென்ன பிரிந்து…
இரவு தோரும் அழுது…
என் இரண்டு கண்ணும் பழுது…

ஆண் : இது ஒரு ரகசிய நாடகமே…
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே…
இது ஒரு ரகசிய நாடகமே…
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே…

ஆண் : பாவம் இங்கு பாவம் இல்லை…
வாழ்க்கையோடு கோபமில்லை…
காதல் என்னைக் காதலிக்கவில்லை…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : தகிடததிமி தகிடததிமி தம்தானா…
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா…
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா…
என் கதை எழுதிட மருக்குது என் பேனா…
சுருதியும் லயமும் ஒன்று சேர…

ஆண் : தகிடததிமி தகிடததிமி தம்தானா…
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா…


Notes : Thagida Thathimi Song Lyrics in Tamil. This Song from Salangai Oli (1983). Song Lyrics penned by Vairamuthu. தகிடததிமி தகிடததிமி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading