ஓம் நமசிவாயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகிஇளையராஜாசலங்கை ஒலி

Om Namachivaaya Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓம் ஓஓஓம்ம்ம்ம் ஓஓம்ம்ம்…

BGM

பெண் : ஓம் நமசிவாயா ஓஓம்ம்ம் நமசிவாயா…
தங்க நிலாவினை அணிந்தவா…
தங்க நிலாவினை அணிந்தவா…
ஆடுகிறேன் பூர்நோதையா அருளில்லையா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஓஓஓம் ஓம் நமசிவாயா…
ஓஓம்ம்ம் நமசிவாயா…

BGM

பெண் : பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்…
ஆறு காலங்களும் ஆடைகளாகும்…
பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்…
ஆறு காலங்களும் ஆடைகளாகும்…

பெண் : மலைமகள் பார்வதி உன்னுடன் நடக்க…
ஏழு அடிகளும் ஸ்வரங்கள் படிக்க…

பெண் : ச த ம க நி ச க…
க ம தா நி ச க…
க க க ச ச ச நி த…
ம க ச நி த ம க ச…

பெண் : உன் பார்வையே எட்டு திசைகளே…
உன் சொற்களே நவரசங்களே…
கங்கையின் மணவாளா… ஆஆ ஆஆ…
உன் மௌனமே சுப நிரதங்கள் தரவில்லையா…

பெண் : ஓஓஓம் ஓஓம்ம்ம்…
ஓம் நமசிவாயா…

BGM

பெண் : மூன்று காலங்களும் உந்தன் விழிகள்…
சதுர் வேதங்களும் உந்தன் வழிகள்…
மூன்று காலங்களும் உந்தன் விழிகள்…
சதுர் வேதங்களும் உந்தன் வழிகள்…

பெண் : கணபதி முருகனும் ப்ரபஞ்சம் முழுதும்…
இறைவா உன்னடி தொடவே துதிக்கும்…

பெண் : அத்வைத்தமும் நீ…
ஆதி அந்தமும் நீ…
நீயெங்கு இல்லை புவனம் முழுதும் நீ…
கைலாச மலைவாசா கலையாவும் நீ…
புவி வாழ்வு பெறவே அருள்புரி நீ…

பெண் : ஓம் ஓஓஓம்ம்ம்ம்…
ஓஓம்ம்ம் நமசிவாயா…
தங்க நிலாவினை அணிந்தவா…
ஆடுகிறேன் பூர்நோதையா அருளில்லையா…

BGM


Notes : Om Namachivaaya Song Lyrics in Tamil. This Song from Salangai Oli (1983). Song Lyrics penned by Vairamuthu. ஓம் நமசிவாயா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading