கடவுள் வாழும் கோவிலிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்பி. ஜெயச்சந்திரன்டி. ராஜேந்தர்ஒரு தலை ராகம்

Kadavul Vazhum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்…
கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம்…
முகாரி ராகம் முகாரி ராகம்…

ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்…
கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம் முகாரி ராகம்…

ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்…

—BGM—

ஆண் : முந்தானை பார்த்து முன்னூறு கவிதை…
எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி…

—BGM—

ஆண் : முந்தானை பார்த்து முன்னூறு கவிதை…
எந்நாளும் எழுதும் கவிஞர்கள் கோடி…
முன்னாடி அறியா பெண் மனதை கேட்டு…
அன்புண்டு வாழும் காளையர் கோடி…

ஆண் : ஒரு தலை ராகம் எந்த வகையினில் சாரும்…
அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்…

ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்…

ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்…
கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம் முகாரி ராகம்…

ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்…

—BGM—

ஆண் : கிணற்றுக்குள் வாழும் தவளையை போல…
மனத்துக்குள் ஆடும் ஆசைகள் கோடி…

—BGM—

ஆண் : கிணற்றுக்குள் வாழும் தவளையை போல…
மனத்துக்குள் ஆடும் ஆசைகள் கோடி…
கண் கெட்ட பின்னே சூரிய உதயம்…
எந்த பக்கம் ஆனால் எனக்கென்ன போடி…

ஆண் : ஒருதலை ராகம் எந்த வகையினில் சாரும்…
அவள் இரக்கத்தை தேடும் என் மனம் பாடும்…

ஆண் : கடவுள் வாழும் கோவிலிலே கற்பூர தீபம்…
கலை இழந்த மாடத்திலே முகாரி ராகம்…
முகாரி ராகம் முகாரி ராகம்…


Notes : Kadavul Vazhum Song Lyrics in Tamil. This Song from Oru Thalai Ragam (1980). Song Lyrics penned by T. Rajendar. கடவுள் வாழும் கோவிலிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading