ஒரு காதல் என்பது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிகங்கை அமரன்சின்னத்தம்பி பெரியதம்பி

Oru Kadhal Enbadhu Song Lyrics in Tamil


ஆண் : ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது…
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி…
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது…
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி…

ஆண் : பெண் பூவே வாய் பேசு…
பூங்காற்றாய் நீ வீசு…
காதல் கீதம் நீ பாடு…

ஆண் : ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது…
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கன்னிப் பூவும் உன்னை பின்னிக் கொள்ள வேண்டும்…
முத்தம் போடும் போது எண்ணிக் கொள்ள வேண்டும்…

ஆண் : முத்தங்கள் சங்கீதம் பாடாதோ… ஓ…
உன் கூந்தல் பாயொன்று போடாதோ… ஓ…

பெண் : கண்ணா கண்ணா உன்பாடு…
என்னைத் தந்தேன் வேரோடு…
ஆண் : உன் தேகம் என் மீது…

ஆண் : ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது…
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி…

BGM

ஆண் : உன்னைப் போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை…
உன்னையன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை…

பெண் : பூவொன்று தள்ளாடும் தேனோடு…
மஞ்சத்தில் எப்போது மாநாடு…

ஆண் : பூவின் உள்ளே தேரோட்டம்…
நாளை தானே வெள்ளோட்டம்…
பெண் : என்னோடு பண்பாடு…

பெண் : ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது…
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி…

பெண் : பெண் பூவே வாய் பேசு…
பூங்காற்றாய் நீ வீசு…
காதல் கீதம் நீ பாடு…

ஆண் : ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது…
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி…


Notes : Oru Kadhal Enbadhu Song Lyrics in Tamil. This Song from Chinna Thambi Periya Thambi (1987). Song Lyrics penned by Vairamuthu. ஒரு காதல் என்பது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading