செந்தாழம் பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…
பூ வாசம் மேடை போடுதம்மா…
பெண்போல ஜாடை பேசுதம்மா…
அம்மம்மா ஆனந்தம்…
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…
பூ வாசம் மேடை போடுதம்மா…
பெண்போல ஜாடை பேசுதம்மா…
அம்மம்மா ஆனந்தம்…
மச்சான பார்த்தீங்களா…
மலை வாழை தோப்புக்குள்ளே…
மச்சான பார்த்தீங்களா…
மலை வாழை தோப்புக்குள்ளே…
மச்சான பார்த்தீங்களா Read More »
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு…
பறிக்க கூடாதோ லேசா தொட்டு…
கட்டி போடாத குமரி சிட்டு…
கண்கள் பாடாதோ காதல் மெட்டு…
நீங்க நல்லாயிருக்கோனும் நாடு முன்னேற…
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…
நீங்க நல்லாயிருக்கோனும் Read More »
கடலோரம் வாங்கிய காத்து…
குளிராக இருந்தது நேத்து…
கதகதப்பா மாறிடுமோ…
காதலித்தால் ஆறிடுமோ…
கடலோரம் வாங்கிய காத்து Read More »
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்…
அது ஆணவ சிரிப்பு…
இங்கே நீ சிரிக்கும் பொன் சிரிப்போ…
ஆனந்த சிரிப்பு…
அங்கே சிரிப்பவர்கள் Read More »
சின்ன கண்ணன் அழைக்கிறான்…
ராதையை பூங்கோதையை…
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி…
சின்ன கண்ணன் அழைக்கிறான்…
சின்ன கண்ணன் அழைக்கிறான் Read More »
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணா…
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணா…
ஒரே பூவில் ஒன்றே தென்றல்…
வாராய் கண்ணா…