சின்ன கண்ணன் அழைக்கிறான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எம்.பாலமுரளிகிருஷ்ணாஇளையராஜாகவிக்குயில்

Chinna Kannan Azhaikkiraan Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்ன கண்ணன் அழைக்கிறான்…
சின்ன கண்ணன் அழைக்கிறான்…
ராதையை பூங்கோதையை…
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி…
சின்ன கண்ணன் அழைக்கிறான்…

ஆண் : சின்ன கண்ணன் அழைக்கிறான்…
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி…
சின்ன கண்ணன் அழைக்கிறான்…

BGM

ஆண் : கண்கள் சொல்கின்ற கவிதை…
இளம் வயதில் எத்தனை கோடி…
கண்கள் சொல்கின்ற கவிதை…
இளம் வயதில் எத்தனை கோடி…

ஆண் : என்றும் காதலை கொண்டாடும் காவியமே…
புதுமை மலரும் இனிமை…
அந்த மயக்கதில் இனைவது…
உறவுக்கு பெருமை…

ஆண் : சின்ன கண்ணன் அழைக்கிறான்…
சின்ன கண்ணன் அழைக்கிறான்…
ராதையை பூங்கோதையை…
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி…
சின்ன கண்ணன் அழைக்கிறான்…

BGM

ஆண் : நெஞ்சில் உள்ளாடும் ராகம்…
இதுதானா கண்மணி ராதா…
நெஞ்சில் உள்ளாடும் ராகம்…
இதுதானா கண்மணி ராதா…

ஆண் : உன் புன்னகை சொல்லாத அதிசயமா…
அழகே இளமை ரதமே…
அந்த மாயனின் லீலையில்…
மயங்குது உலகம்…

ஆண் : சின்ன கண்ணன் அழைக்கிறான்…
சின்ன கண்ணன் அழைக்கிறான்…
ராதையை பூங்கோதையை…
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி…
சின்ன கண்ணன் அழைக்கிறான்…
சின்ன கண்ணன் அழைக்கிறான்…


Notes : Chinna Kannan Azhaikkiraan Song Lyrics in Tamil. This Song from Kavikkuyil (1977). Song Lyrics penned by Panchu Arunachalam. சின்ன கண்ணன் அழைக்கிறான் பாடல் வரிகள்.


Scroll to Top