1970’s Movies

Kaathoduthaan Naan Song Lyrics in Tamil

காதோடுதான் நான் பாடுவேன்

காதோடுதான் நான் பாடுவேன்…
மனதோடுதான் நான் பேசுவேன்…
விழியோடுதான் விளையாடுவேன்…
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்…

காதோடுதான் நான் பாடுவேன் Read More »

Thangapadkathin Song Lyrics in Tamil

தங்கப்பதக்கத்தின் மேலே

தங்கப் பதக்கத்தின் மேலே… ஏ…
ஒரு முத்துப் பதித்தது போலே…
உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே…
ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ…
நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ…

தங்கப்பதக்கத்தின் மேலே Read More »

Idho Endhan Deivam Song Lyrics in Tamil

இதோ எந்தன் தெய்வம்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே…
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்…
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்…

இதோ எந்தன் தெய்வம் Read More »

Uchi Vaguntheduthu Pichi Poo Song Lyrics in Tamil

உச்சி வகுந்தெடுத்து

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி…
பச்ச மலை பக்கத்தில மேயுதுன்னு சொன்னாங்க…
மேயுதுன்னு சொன்னதில நியாயமென்ன கண்ணாத்தா…

உச்சி வகுந்தெடுத்து Read More »

Poomazhai Song Lyrics in Tamil

பூ மழை தூவி

பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த…
ஊர்வலம் நடக்கின்றது…
எழில் பொங்கிடும்…
அன்பு தங்கையின் நெற்றியில்…
குங்குமம் சிரிக்கின்றது…
மங்கள குங்குமம் சிரிக்கின்றது…

பூ மழை தூவி Read More »

Scroll to Top