அதிசய ராகம்
அதிசய ராகம்…
ஆனந்த ராகம்… ம்ம்…
அழகிய ராகம்… ம்ம் ம்ம் ம்ம்…
அபூர்வ ராகம்…
கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம்…
கடவுள் இருக்கின்றார்…
அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர்…
மனதில் இருக்கின்றார்…
ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா…
ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா…
ஹரிஹரசுதனே அருள்க என் ஐயப்பா…
அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா…
மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…
தாயென்று உன்னைதான்…
தாயென்று உன்னைதான்…
பிள்ளைக்கு காட்டினேன் மாதா…
தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி…
திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி…
வாடுகின்ற ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி…
வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள் புரியும் சுவாமி…
ஐயப்ப சுவாமி அருள்புரி சுவாமி…
தேடுகின்ற கண்களுக்குள் Read More »
பரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…
தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம்…
கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை…
நாமும் கும்பிட்டு பாடுகின்றோம் என் அப்பனை…
அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே…
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே…
இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே…
இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே…
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே…
ஸ்ரீமந்நாராயணா…
ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே…
ஹனுமான் உன்னை காக்க…
சிறையில் உன்னை மீட்க…
கடல் தாண்டி வந்தானம்மா…
எதிர் போரை வெல்வானம்மா…
ஓ ப்ரியா… ஓ ப்ரியா… ஓ ப்ரியா…
டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ…
டார்லிங் டார்லிங் டார்லிங்…
ஐ லவ் யூ…
என்னை விட்டு போகாதே…