பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். ஜானகி | இளையராஜா | அச்சாணி |
Maatha Un Kovilil Song Lyrics in Tamil
பெண் : மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…
மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…
பெண் : தாயென்று உன்னைதான்…
தாயென்று உன்னைதான்…
பிள்ளைக்கு காட்டினேன் மாதா…
பெண் : மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…
—BGM—
பெண் : மேய்ப்பன் இல்லாத மந்தை…
வழி மாறுமே… ஏஏ…
பெண் : மேய்ப்பன் இல்லாத மந்தை…
வழி மாறுமே… ஏஏ…
மேரி உன் ஜோதி கண்டால்…
விதி மாறுமே…
பெண் : மெழுகு போல் உருகினோம்…
கண்ணீரை மாற்ற வா மாதா…
பெண் : மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…
—BGM—
பெண் : காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே…
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே…
கரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே…
அருள் தரும் திருச்சபை…
மணியோசை கேட்குமோ மாதா…
பெண் : மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…
—BGM—
பெண் : பிள்ளை பெறாத பெண்மை தாயானது…
பிள்ளை பெறாத பெண்மை தாயானது…
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது…
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது மாதா…
பெண் : மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்…
தாயென்று உன்னைதான்…
தாயென்று உன்னைதான்…
பிள்ளைக்கு காட்டினேன் மாதா…
பெண் : மாதா உன் கோவிலில்…
மணி தீபம் ஏற்றினேன்… ஹ்ஹீம்ம்ம் ஹீம்ம்ம்…
Notes : Maatha Un Kovilil Song Lyrics in Tamil. This Song from Achchani (1978). Song Lyrics penned by Vaali. மாதா உன் பாடல் வரிகள்.