பிறையே பிறையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்தேவாவானவில்

Piraye Piraye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பிறையே பிறையே மூன்றாம் பிறையே…
வரும் நாளெல்லாம் வளர் பிறையே…
பௌர்ணமி நிலவு உனக்குள் இருக்கு…
பதறாது இருப்பாய் வளர்பிறையே…

ஆண் : வெளிச்சம் மறையக்கூடும்…
மரிப்பதில்லை விடிந்து தோன்றும்… ம்ம்…
விதைகள் உதைக்கும் போதும்…
இறப்பது இல்லை முளைக்கும் மீண்டும்…

ஆண் : தூங்கு பொன்மானே நாளை உன் நாளே…

—BGM—


Notes : Piraye Piraye Song Lyrics in Tamil. This Song from Vaanavil (2000). Song Lyrics penned by Vairamuthu. பிறையே பிறையே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading