பாளையம்கோட்டை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய் ஆண்டனிவிஜய் ஆண்டனிஅவள் பெயர் தமிழரசி

Paalaiyankottai Song Lyrics in Tamil


குழு : வாரண்டி நாட்டு வெடி…
விரலோரம் துண்டு பீடி…
குற்றால அருவியில் உள்ள…
கொரங்க போல் மூக்கு முழி…

குழு : வாரண்டி நாட்டு வெடி…
விரலோரம் துண்டு பீடி…
குற்றால அருவியில் உள்ள…
கொரங்க போல் மூக்கு முழி…

ஆண் : ஹே… பாளையம்கோட்டை படபடக்க…
பாஞ்சாலம் குறிச்சி தடதடக்க…
வயசு பொண்ணுங்க வெடவெடக்க…
பெருசுங்க எல்லாம் முணுமுணுக்க…

ஆண் : அப்போ அப்போ செய்வோம் தப்பே…
காட்டுவோமே கொஞ்சம் மப்பே…
ஏலே மக்கா ஏலே மக்கா…
வயசிருக்கு ஆடு மக்கா…

ஆண் : அப்பன் சொன்னா தண்டச்சோறு…
மூடிக்கிட்டு போனா ஜோரு…
ஏலே மக்கா ஏலே மக்கா…
சந்தோஷத்தை தேடு மக்கா…

ஆண் : பாளையம்கோட்டை படபடக்க…
பாஞ்சாலம் குறிச்சி தடதடக்க…
வயசு பொண்ணுங்க வெடவெடக்க…
பெருசுங்க எல்லாம் முணுமுணுக்க…

—BGM—

ஆண் : டீக்கடையில் தம் அடிச்சு…
பொகைய விட்டு விட்டு பிடிப்போம்…
தியேட்டருல விசிலடிச்சு…
நல்ல சீட்டுகளை கிழிப்போம்…

ஆண் : ஆத்துக்குள்ள குதிப்போம்…
பொண்ண டாவு அடிப்போம்…
கொத்த வரும் பாம்ப கூட…
கால வச்சு மிதிப்போம்…

—BGM—

ஆண் : அப்போ அப்போ செய்வோம் தப்பே…
காட்டுவோமே கொஞ்சம் மப்பே…
ஏலே மக்கா ஏலே மக்கா…
வயசிருக்கு ஆடு மக்கா…

—BGM—

ஆண் : கூட்டம் இல்லா பஸ்லயும்…
படியில் தொங்கி தொங்கி குதிப்போம்…
மாட வீதி பக்கத்தில…
ஆண்ட்டி கூட்டங்களை ரசிப்போம்…

ஆண் : ராத்திரில குளிப்போம்…
பகலில படுப்போம்…
பொண்ணுங்க சோப்பு போட…
புடவைய தொவைப்போம்…

—BGM—

ஆண் : அப்போ அப்போ செய்வோம் தப்பே…
காட்டுவோமே கொஞ்சம் மப்பே…
ஏலே மக்கா ஏலே மக்கா…
வயசிருக்கு ஆடு மக்கா…

ஆண் : அப்பன் சொன்னா தண்டச்சோறு…
மூடிக்கிட்டு போனா ஜோரு…
ஏலே மக்கா ஏலே மக்கா…
சந்தோஷத்தை தேடு மக்கா…

ஆண் : பாளையம்கோட்டை படபடக்க…
பாஞ்சாலம் குறிச்சி தடதடக்க…
வயசு பொண்ணுங்க வெடவெடக்க…
பெருசுங்க எல்லாம் முணுமுணுக்க…

குழு : வாரண்டி நாட்டு வெடி…
விரலோரம் துண்டு பீடி…
குற்றால அருவியில் உள்ள…
கொரங்க போல் மூக்கு முழி…

குழு : வாரண்டி நாட்டு வெடி…
விரலோரம் துண்டு பீடி…
குற்றால அருவியில் உள்ள…
கொரங்க போல் மூக்கு முழி…


Notes : Paalaiyankottai Song Lyrics in Tamil. This Song from Aval Peyar Tamilarasi (2010). Song Lyrics penned by Na. Muthukumar. பாளையம்கோட்டை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading