அல்லாஹ் அல்லாஹ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎம்.எஸ்.விஸ்வநாதன்எம்.எஸ்.விஸ்வநாதன்முகமது பின் துக்ளக்

Allah Allah Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ இல்லாத இடமே இல்லை…
நீதானே உலகின் எல்லை…
அல்லாஹ் அல்லாஹ்…
அல்லாஹ் அல்லாஹ்…

ஆண் : நீ இல்லாத இடமே இல்லை…
நீ தானே உலகின் எல்லை…
அல்லாஹ் அல்லாஹ்…
அல்லாஹ் அல்லாஹ்…

குழு : அல்லாஹ் அல்லாஹ்…
அல்லாஹ் அல்லாஹ்…

BGM

ஆண் : நிறம் வெளுக்க நீர்தான் உண்டு…
நீர் வெளுக்க நீதான் உண்டு…
நிறம் வெளுக்க நீர்தான் உண்டு…
நீர் வெளுக்க நீதான் உண்டு…

ஆண் : மனம் வெளுக்க எதுதான் உண்டு…
நபியே உன் வேதம் உண்டு…
அல்லாஹ் அல்லாஹ்…
அல்லாஹ் அல்லாஹ்…

ஆண் : நீ இல்லாத இடமே இல்லை…
நீதானே உலகின் எல்லை…
அல்லாஹ் அல்லாஹ்…
அல்லாஹ் அல்லாஹ்…

BGM

ஆண் : உடலுக்கு ஒன்பது வாசல்…
மனதுக்கு எண்பது வாசல்…
உடலுக்கு ஒன்பது வாசல்…
மனதுக்கு எண்பது வாசல்…

ஆண் : உயிருக்கு உயிராய் காணும்…
ஒரு வாசல் பள்ளி வாசல்…
அல்லாஹ் அல்லாஹ்…
அல்லாஹ் அல்லாஹ்…

குழு : அல்லாஹ் அல்லாஹ்…
அல்லாஹ் அல்லாஹ்…

BGM

ஆண் : இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்…
இல்லார்க்கு எதுதான் சொந்தம்…
இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்…
இல்லார்க்கு எதுதான் சொந்தம்…

ஆண் : நல்லார்க்கும் பொல்லார்க்கும்தான்…
நாயகனே நீயே சொந்தம்…
அல்லாஹ் அல்லாஹ்…
அல்லாஹ் அல்லாஹ்…

ஆண் : நீ இல்லாத இடமே இல்லை…
நீதானே உலகின் எல்லை…
அல்லாஹ் அல்லாஹ்…
அல்லாஹ் அல்லாஹ்…

குழு : அல்லாஹ் அல்லாஹ்…
அல்லாஹ் அல்லாஹ்…


Notes : Allah Allah Song Lyrics in Tamil. This Song from Mohammed Bin Thuglak (1971). Song Lyrics penned by Vaali. அல்லாஹ் அல்லாஹ் பாடல் வரிகள்.


Scroll to Top