நேத்து பூத்தாளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்
உரிமைக்குரல்

Neththu Poothale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு…
பறிக்க கூடாதோ லேசா தொட்டு…

—BGM—

ஆண் : நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு…
பறிக்க கூடாதோ லேசா தொட்டு…

ஆண் : கட்டி போடாத குமரி சிட்டு…
கண்கள் பாடாதோ காதல் மெட்டு…
கட்டி போடாத குமரி சிட்டு…
கண்கள் பாடாதோ காதல் மெட்டு…

ஆண் : நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு…
பறிக்க கூடாதோ லேசா தொட்டு…

—BGM—

ஆண் : கிட்ட வந்தாலே கோபம் வரும்…
விட்டு போனாலே தாபம் வரும்…
கிட்ட வந்தாலே கோபம் வரும்…
விட்டு போனாலே தாபம் வரும்…

ஆண் : தத்தி தள்ளாடும் தங்க குடம்…
வந்து சேராதோ அந்தப்புறம்…
தத்தி தள்ளாடும் தங்க குடம்…
வந்து சேராதோ அந்தப்புறம்…

ஆண் : உன்னை பூவா நெனப்பேன்…
நெனச்சு கையால் எடுப்பேன்…
எடுத்து நெஞ்சோடணைப்பேன்…
அணைச்சு எல்லாம் முடிப்பேன்…
அணைச்சு எல்லாம் முடிப்பேன்…

ஆண் : நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு…
பறிக்க கூடாதோ லேசா தொட்டு…

—BGM—

ஆண் : பெட்டை பின்னோடு சேவல் வரும்…
சேவல் பின்னோடு ஆவல் வரும்…
பெட்டை பின்னோடு சேவல் வரும்…
சேவல் பின்னோடு ஆவல் வரும்…

ஆண் : ஆவல் வந்தாலே காதல் வரும்…
காதல் வந்தாலே ஊடல் வரும்…
ஆவல் வந்தாலே காதல் வரும்…
காதல் வந்தாலே ஊடல் வரும்…

ஆண் : இந்த காதல் கணக்கு…
நமக்கு கண்ணில் இருக்கு…
இதுக்கு காலம் எதுக்கு
நெருங்க நேரம் ஒதுக்கு…
நெருங்க நேரம் ஒதுக்கு…

ஆண் : நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு…
பறிக்க கூடாதோ லேசா தொட்டு…

—BGM—

ஆண் : அம்மன் தேராட்டம் ஆடிக்கொண்டு…
அன்ன கிளியாட்டம் பாடிக்கொண்டு…
அம்மன் தேராட்டம் ஆடிக்கொண்டு…
அன்ன கிளியாட்டம் பாடிக்கொண்டு…

ஆண் : அர்த்த ஜாமத்தில் தேடிக்கொண்டு…
நித்தம் வருவாளோ அல்வா துண்டு…
அர்த்த ஜாமத்தில் தேடிக்கொண்டு…
நித்தம் வருவாளோ அல்வா துண்டு…

ஆண் : இந்த மாமன் மயக்கம்…
விடிஞ்சா தீரும் வரைக்கும்…
மனசு தாவி குதிக்கும்…
உடம்பு தீயா கொதிக்கும்…
உடம்பு தீயா கொதிக்கும்…

ஆண் : நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு…
பறிக்க கூடாதோ லேசா தொட்டு…
கட்டி போடாத குமரி சிட்டு…
கண்கள் பாடாதோ காதல் மெட்டு…

ஆண் : நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு…
பறிக்க கூடாதோ லேசா தொட்டு…


Notes : Neththu Poothale Song Lyrics in Tamil. This Song from Urimaikural (1974). Song Lyrics penned by Vaali. நேத்து பூத்தாளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading