எங்கே நிம்மதி
எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்…
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து…
சேர்ந்திட கண்டேனே…
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே…
பாலும் பழமும் கைகளில் ஏந்தி…
பவள வாயில் புன்னகை சிந்தி…
கோல மயில் போல் நீ வருவாயே…
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே…
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்…
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்…
போனால் போகட்டும் போடா…
போனால் போகட்டும் போடா…
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா…
லவ் பேர்ட்ஸ்… லவ் பேர்ட்ஸ்…
லவ் பேர்ட்ஸ்… லவ் பேர்ட்ஸ்…
தக்கதிமிதா என்ற தாளத்தில் வா…
தக்கதிமிதா என்ற தாளத்தில் வா…
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்…
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்…
உறவாட வேண்டும்…
நான் பேச நினைப்பதெல்லாம் Read More »
யாரை நம்பி நான் பொறந்தேன்…
போங்கடா போங்க…
என் காலம் வெல்லும் வென்ற பின்னே…
வாங்கடா வாங்க…
நாடோடி… நாடோடி…
போக வேண்டும் ஓடோடி…
ஓடோடி…
வாயாடி… வாயாடி…
போக வைப்போம் போராடி…
போராடி…