ஆறு மனமே ஆறு
ஆறு மனமே ஆறு…
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு…
ஆறு மனமே ஆறு…
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு…
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு…
தெய்வத்தின் கட்டளை ஆறு…
ஆறு மனமே ஆறு…
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு…
ஆறு மனமே ஆறு…
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு…
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு…
தெய்வத்தின் கட்டளை ஆறு…
புதிய வானம் புதிய பூமி…
எங்கும் பனி மழை பொழிகிறது…
நான் வருகையிலே என்னை வரவேற்க…
வண்ண பூமழை பொழிகிறது… ஓஹோ ஹோ…
காசேதான் கடவுளப்பா…
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா…
கைக்கு கை மாறும் பணமே…
உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே…
காசேதான் கடவுளப்பா Read More »
இறைவன் இருக்கின்றானா… ஆ…
இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்…
அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்…
எங்கே வாழ்கிறான்…
இறைவன் இருக்கின்றானா Read More »
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…
இருட்டுனில் நீதி மறையட்டுமே…
தன்னாலே வெளிவரும் தயங்காதே…
தலைவன் இருக்கிறான் மயங்காதே…
உலகம் பிறந்தது எனக்காக…
ஓடும் நதிகளும் எனக்காக…
மலர்கள் மலர்வது எனக்காக…
அன்னை மடியை விரித்தாள் எனக்காக…
ஆடி அடங்கும் வாழ்க்கையடா…
ஆறடி நிலமே சொந்தமடா…
ஆடி அடங்கும் வாழ்க்கையடா…
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா…
கண் மூடினால் காலில்லா கட்டிலடா…
ஆடி அடங்கும் வாழ்க்கையடா Read More »
ஒளிமயமான எதிர்காலம்…
என் உள்ளத்தில் தெரிகிறது…
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை…
காதில் விழுகிறது…
ஒளிமயமான எதிர்காலம் Read More »
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா…
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா…
நினைக்க தெரிந்த மனமே Read More »