லவ் பேர்ட்ஸ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்அன்பே வா

Love Birds Song Lyrics in Tamil


பெண் : லவ் பேர்ட்ஸ்… லவ் பேர்ட்ஸ்…

BGM

பெண் : லவ் பேர்ட்ஸ்… லவ் பேர்ட்ஸ்…
லவ் பேர்ட்ஸ்… லவ் பேர்ட்ஸ்…

பெண் : தக்கதிமிதா என்ற தாளத்தில் வா…
தக்கதிமிதா என்ற தாளத்தில் வா…
தக்கத்திமிதா…

பெண் : காதில் மெல்ல காதல் சொல்ல…
காதில் மெல்ல காதல் சொல்ல…
காதில் மெல்ல காதல் சொல்ல…

பெண் : ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா…
அந்த காலம் வந்தாச்சா…
ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா…
அந்த காலம் வந்தாச்சா…

பெண் : லவ் பேர்ட்ஸ்… லவ் பேர்ட்ஸ்…
லவ் பேர்ட்ஸ்… லவ் பேர்ட்ஸ்…
தக்கத்திமிதா…

BGM

பெண் : கண்ணைத்தொட்டு நெஞ்சை தொட்டு…
பெண்ணை தொட்டது ஆசை…
ஆசை கனவில் யாரோ பாட…
காற்றில் வந்தது ஓசை…

பெண் : ஓஹோ ஹோ ஹோ ஆசை…
ஓஹோ ஹோ ஹோ ஓசை…

பெண் : கண்ணை தொட்டு நெஞ்சை தொட்டு…
பெண்ணை தொட்டது ஆசை…
ஆசை கனவில் யாரோ பாட…
காற்றில் வந்தது ஓசை…

பெண் : என்றும் இல்லாமல்…
என்னோடு ஒன்றும் சொல்லாமல்…
என்றும் இல்லாமல்…
என்னோடு ஒன்றும் சொல்லாமல்…

பெண் : ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன…
ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன…

பெண் : லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்…
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்…

பெண் : தக்கதிமிதா என்ற தாளத்தில் வா…
தக்கத்திமிதா…

BGM

பெண் : சிட்டுக்குருவி தொட்டு பழகி…
சொல்லித் தந்தது பாடம்…
பெட்டைக்குருவி வெட்கம் வந்து…
பட்டு சிறகை மூடும்…

பெண் : ஓஹோ ஹோ ஹோ…
ஓஹோ ஹோ ஹோ…

பெண் : சிட்டுக்குருவி தொட்டு பழகி…
சொல்லித் தந்தது பாடம்…
பெட்டைக்குருவி வெட்கம் வந்து…
பட்டு சிறகை மூடும்…

பெண் : காதல் பறவைகளே…
ஒன்றாக கொஞ்சும் நேரத்தில்…
நீங்கள் கொஞ்சும் நேரத்தில்…

பெண் : ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ…
ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ…

பெண் : லவ் பேர்ட்ஸ்… லவ் பேர்ட்ஸ்…
லவ் பேர்ட்ஸ்… லவ் பேர்ட்ஸ்…

பெண் : தக்கதிமிதா என்ற தாளத்தில் வா…
தக்கத்திமிதா…

பெண் : காதில் மெல்ல காதல் சொல்ல…
ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா…
அந்த காலம் வந்தாச்சா…
ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா…
அந்த காலம் வந்தாச்சா…

பெண் : லவ் பேர்ட்ஸ்… லவ் பேர்ட்ஸ்…
லவ் பேர்ட்ஸ்… லவ் பேர்ட்ஸ்…
தக்கத்திமிதா…


Notes : Love Birds Song Lyrics in Tamil. This Song from Anbe Vaa (1966). Song Lyrics penned by Vaali. லவ் பேர்ட்ஸ் பாடல் வரிகள்.


Scroll to Top