1960’s Movies

Nenjathai Alli Song Lyrics in Tamil

நெஞ்சத்தை அள்ளி

நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா…
நீரோட்டம் போலே இங்கே வா வா வா…
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே…
சிரிக்கும் சிலையே வா…

நெஞ்சத்தை அள்ளி Read More »

Poga Poga Theriyum Song Lyrics in Tamil

போகப் போக தெரியும்

போகப் போக தெரியும்…
இந்தப் பூவின் வாசம் புரியும்…
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்…
சிறு தாளம் அதிலே இணையும்…
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்…
சிறு தாளம் அதிலே இணையும்…

போகப் போக தெரியும் Read More »

Malarendra Mugamondru Song Lyrics in Tamil

மலரென்ற முகமின்று

மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்…
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்…
உறவுக்கும் நிலவுக்கும் துடிக்கட்டும்…
உலகத்தை ஒருமுறை மறக்கட்டும்…

மலரென்ற முகமின்று Read More »

Scroll to Top