பார்த்த ஞாபகம் இல்லையோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்புதிய பறவை

Partha Nyabagam Song Lyrics in Tamil


BGM

பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ…
மறந்ததே இந்த நெஞ்சமோ…

பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அந்த நீல நதி கரை ஓரம்…
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்…

BGM

பெண் : அந்த நீல நதி கரை ஓரம்…
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்…
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்…
நாம் பழகி வந்தோம் சில காலம்…

பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ…
மறந்ததே இந்த நெஞ்சமோ…

BGM

பெண் : இந்த இரவை கேள் அது சொல்லும்…
அந்த நிலவை கேள் அது சொல்லும்…

BGM

பெண் : உந்தன் மனதை கேள் அது சொல்லும்…
நாம் மறுபடி பிறந்ததை சொல்லும்…

பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…

BGM

பெண் : அன்று சென்றதும் மறந்தாய் உறவை…
இன்று வந்ததே புதிய பறவை…
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை…
நாம் சந்திப்போம் இந்த நிலவை…

பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ…
மறந்ததே இந்த நெஞ்சமோ…

பெண் : பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…

BGM


Notes : Partha Nyabagam Song Lyrics in Tamil. This Song from Puthiya Paravai (1964). Song Lyrics penned by Kannadasan. பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading