மருமகளே மருமகளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே. எஸ். சித்ராஇளையராஜாஎங்க முதலாளி

Marumagale Marumagale Enga Song Lyrics in Tamil


BGM

குழு : மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே…
இங்கு வாழ வந்த திருமகளே…

BGM

பெண் : ஹேய்… மன்னாதி மன்னருடன் நூறாண்டு வாழ்க…
பொன்னோடு பூவும் கொண்டு ஊர் போற்ற வாழ்க…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எல்லோரும் போற்றுகிற ராஜாதி ராஜா…
எப்போதும் அவர் மனசில் நீதான் ராணி…

குழு : மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே…
இங்கு வாழ வந்த திருமகளே…

BGM

ஆண் : சொந்தமுள்ள மாமனுக்கு சொந்தம் என நீ வளர்ந்தாய்…
அன்பு கொண்டு ஆதரித்து அடியெடுத்து வீடு வந்தாய்…

பெண் : தங்கத்திலே பொட்டு வச்ச குத்து விளக்கே…
தங்க வந்த வீட்டுக்கு நீ காவல் இருப்பாய்…

குழு : தங்கத்திலே பொட்டு வச்ச குத்து விளக்கே…
தங்க வந்த வீட்டுக்கு நீ காவல் இருப்பாய்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வந்தாரை வாழ வைக்கும் எங்க மகராஜனுக்கு…
வாழையடி வாழை என வாழ்வு தர வந்தவளே…

குழு : என்னைக் காத்திட வந்தவள் நீயே…
எங்கள் வாழ்வினில் ஆனந்தம் கூட…

பெண் : மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே…
இங்கு வாழ வந்த திருமகளே…
மன்னாதி மன்னருடன் நூறாண்டு வாழ்க…
பொன்னோடு பூவும் கொண்டு ஊர் போற்ற வாழ்க…

ஆண் : எல்லோரும் போற்றுகிற ராஜாதி ராஜா…
எப்போதும் அவர் மனசில் நீதான் ராணி…

குழு : மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே…
இங்கு வாழ வந்த திருமகளே…

BGM

குழு : ஊரை எல்லாம் வாழ வைத்த எங்க மொதலாளி…
பேரைச் சொன்னால் மழையும் பெய்யும் தங்க மொதலாளி…
கருணையுடன் உதவி செய்யும் கர்ண மகராஜா…
கரும்பு போல மனசு கொண்ட தெய்வ மகனா…

குழு : கருணையுடன் உதவி செய்யும் கர்ண மகராஜா…
கரும்பு போல மனசு கொண்ட தெய்வ மகனா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கண்ணால அன்பு தந்து…
ஆண் : கையால அரவணைச்சு…

பெண் : பூவாலே மஞ்சம் இட்டு…
ஆண் : தாயாக வாழ வைப்பாய்…

குழு : என்னைக் காத்திட வந்தவள் நீயே…
எங்கள் வாழ்வினில் ஆனந்தம் கூட…

ஆண் : மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே…
இங்கு வாழ வந்த திருமகளே…

ஆண் : மன்னாதி மன்னருடன் நூறாண்டு வாழ்க…
பொன்னோடு பூவும் கொண்டு ஊர் போற்ற வாழ்க…

பெண் : எல்லோரும் போற்றுகிற ராஜாதி ராஜா…
எப்போதும் அவர் மனசில் நீதான் ராணி…

குழு : மருமகளே மருமகளே எங்க வீட்டு மருமகளே…
இங்கு வாழ வந்த திருமகளே…


Notes : Marumagale Marumagale Enga Song Lyrics in Tamil. This Song from Enga Muthalali (1993). Song Lyrics penned by Panchu Arunachalam. மருமகளே மருமகளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading