குங்குமம் மஞ்சளுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாஎங்க முதலாளி

Kungumam Manjalukku Song Lyrics in Tamil


BGM

பெண் : குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்…
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்…
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்…
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்…

ஆண் : என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே…
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே…
எந்நாளும் இன்பம் ஒரு கோடி…

ஆண் : குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்…
மங்கல மங்கை இங்கு வந்த நாள் நல்ல நாள்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே…
என் மார்பில் சேர வந்த மன்னவரே…
எந்நாளும் இன்பம் ஒரு கோடி…

ஆண் : குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்…
மங்கல மங்கை இங்கு வந்த நாள் நல்ல நாள்…

BGM

ஆண் : பூமேனி ஜாடை சொல்லும் கோலம் என்ன…
பூந்தென்றல் ஆடி வரும் ஜாலம் என்ன…

பெண் : ஆசைக்கு நாணம் இல்லை தேடி வந்தேன்…
பூஜைக்கு பாலும் பழம் கொண்டு வந்தேன்…

ஆண் : மஞ்சத்தில் உன்னை வைத்து…
சொர்க்கத்தை நான் வடிப்பேன்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நெஞ்சத்தில் உன்னை வைத்து…
இன்பத்தை நான் படிப்பேன்…

ஆண் : ராத்திரி நேரம் வந்தால் சுகமே சுகமே…
பெண் : பூத்தது மொட்டு ஒன்று சுகமே சுகமே…

ஆண் : எந்நாளும் இன்பம் ஒரு கோடி…

பெண் : குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்…
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்…

ஆண் : என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே…
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே…
எந்நாளும் இன்பம் ஒரு கோடி…

பெண் : குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்…
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்…

BGM

பெண் : மார்கழி மாதத்தில் நான் ஆளானேன்…
மாமனைத் தேடி தேடி நூலானேன்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நூலை நான் மாலை ஆக்கி சூடட்டுமா…
சூடாக முத்தக் கலை கூறடுமா…

பெண் : கூறான பார்வை என்ன…
வேலாக குத்துதய்யா…

ஆண் : வேலான விழிகள் என் மேல்…
பாயாமல் பாயுதம்மா…

பெண் : பாய்கின்ற பாதை எங்கும் சுகமே சுகமே…
ஆண் : பார்க்கின்ற பக்கம் எல்லாம் சுகமே சுகமே…

பெண் : எந்நாளும் இன்பம் ஒரு கோடி…

ஆண் : குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்…
மங்கல மங்கை இங்கு வந்த நாள் நல்ல நாள்…

பெண் : என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே…
என் மார்பில் சேர வந்த மன்னவரே…
எந்நாளும் இன்பம் ஒரு கோடி…

ஆண் : குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்…
மங்கல மங்கை இங்கு வந்த நாள் நல்ல நாள்…

பெண் : குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்…
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்…


Notes : Kungumam Manjalukku Song Lyrics in Tamil. This Song from Enga Muthalali (1993). Song Lyrics penned by Vaali. குங்குமம் மஞ்சளுக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading