குயிலாக நான் இருந்தென்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்செல்வ மகள்

Kuyilaga Naan Irundhenae Song Lyrics in Tamil


—BGM—

பெண் : குயிலாக நான் இருந்தென்ன…
குரலாக நீ வரவேண்டும்…
பாட்டாக நான் இருந்தென்ன…
பொருளாக நீ வர வேண்டும்…
வர வேண்டும்…

பெண் : குயிலாக நான் இருந்தென்ன…
குரலாக நீ வரவேண்டும்…
பாட்டாக நான் இருந்தென்ன…
பொருளாக நீ வர வேண்டும்…
வர வேண்டும்…

ஆண் : பாட்டோடு பொருள் இருந்தென்ன…
அரங்கேறும் நாள் வர வேண்டும்…
உன்னோடு அழகிருந்தென்ன…
என்னோடு நீ வரவேண்டும் வரவேண்டும்…

ஆண் : பாட்டோடு பொருள் இருந்தென்ன…
அரங்கேறும் நாள் வர வேண்டும்…
உன்னோடு அழகிருந்தென்ன…
என்னோடு நீ வரவேண்டும் வரவேண்டும்…

—BGM—

பெண் : செந்தாழை கூந்தலிலே…
செந்தூரம் நெற்றியிலே…
செவ்வாழை பந்தல் தேடி மங்கை வருவாள்…

ஆண் : கல்யாண மேளம் கொட்ட…
கண்பார்வை தாளம் தட்ட…
பெண் பாவை மாலை சூடும் மன்னன் வருவான்…

ஆண் : பாட்டோடு பொருள் இருந்தென்ன…
அரங்கேறும் நாள் வர வேண்டும்…
உன்னோடு அழகிருந்தென்ன…
என்னோடு நீ வரவேண்டும் வரவேண்டும்…

பெண் : குயிலாக நான் இருந்தென்ன…
குரலாக நீ வரவேண்டும்…
பாட்டாக நான் இருந்தென்ன…
பொருளாக நீ வர வேண்டும்…
வர வேண்டும்…

—BGM—

ஆண் : பொன்மேனி தேர் அசைய…
என் மேனி தாங்கிவர…
ஒன்றோடு ஒன்றாய் கூடும் காலமல்லவா…

பெண் : நில் என்று நாணம் சொல்ல…
செல் என்று ஆசை தள்ள…
நெஞ்சோடு நெஞ்சம் பாடும் பாடல் சொல்லவோ…

பெண் : குயிலாக நான் இருந்தென்ன…
குரலாக நீ வரவேண்டும்…
பாட்டாக நான் இருந்தென்ன…
பொருளாக நீ வர வேண்டும்…
வர வேண்டும்… வர வேண்டும்…


Notes : Kuyilaga Naan Irundhenae Song Lyrics in Tamil. This Song from Selva Magal (1967). Song Lyrics penned by Vaali. குயிலாக நான் இருந்தென்ன பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading