பக்தி பாடல்கள்

Ayyappan Devotional Song Lyrics in Tamil

நல்முத்து மணியோடு

நல்முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை…
நவரத்ன‌ ஒளியோடு சுடர்விடும் மாலை…
கற்பூர‌ ஜோதியில் கலந்திடும் மாலை…
கனகமணி கண்டனின் துளசி மாலை…

நல்முத்து மணியோடு Read More »

Ayyappan Devotional Song Lyrics in Tamil

மலைராஜன் திருக்கோவில்

மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே…
சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே…
மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே…
சுகமான‌ அருட்பாடல் இசை கேட்குதே…

மலைராஜன் திருக்கோவில் Read More »

Murugan Song Lyrics in Tamil

முருகனுக்கு ஒரு நாள்

முருகனுக்கு ஒரு நாள் திரு நாள்…
அந்த முதல்வனின் வைபவ பெருநாள்…
கடம்பனுக்கொருநாள் திருநாள்…
கந்த கார்த்திகை பெருநாள் ஒரு நாள்…

முருகனுக்கு ஒரு நாள் Read More »

Scroll to Top