பக்தி பாடல்கள்

Shivan Devotional Song Lyrics in Tamil

ஹர ஹர சிவனே

ஹர ஹர சிவனே அருணாசலனே…
அண்ணாமலையே போற்றி…
சிவ ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா…

ஹர ஹர சிவனே Read More »

Shivan Devotional Song Lyrics in Tamil

ஓடி ஓடி ஓடி ஓடி

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை…
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்…
வாடி வாடி வாடி வாடி வாழ்ந்து போன மாந்தர்கள்…
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…

ஓடி ஓடி ஓடி ஓடி Read More »

Shivan Devotional Song Lyrics in Tamil

நடுவன்

கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்து போகும்…
இந்த உடலெனும் காயமும் அழிந்து போகும்…
ஊன்பொருள் தீக்கிரை அழிந்து போகும்…
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்து போகும்…

நடுவன் Read More »

Ayyappan Devotional Song Lyrics in Tamil

ஓங்கார‌ நாதம்

ஓங்கார‌ நாதம் உயர்வான‌ வேதம்…
தேனான‌ கீதம் சாஸ்தா உன் நாமம்…
ஓங்கார‌ நாதம் உயர்வான‌ வேதம்…
தேனான‌ கீதம் சாஸ்தா உன் நாமம்…

ஓங்கார‌ நாதம் Read More »

Ayyappan Devotional Song Lyrics in Tamil

என்ன‌ வரம் வேண்டும்

என்ன‌ வரம் வேண்டும் கேளுங்கள்…
என்ன‌ வரம் வேண்டும் கேளுங்கள்…
சபரி மன்னவன் அருள்வான் பாருங்கள்…
என்ன‌ வரம் வேண்டும் கேளுங்கள்…

என்ன‌ வரம் வேண்டும் Read More »

Scroll to Top