சிவமயமாக தெரிகிறதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
வாரஸ்ரீஎஸ்.பி. பாலசுப்ரமணியம்அரவிந்த்சிவன் பாடல்கள்

Sivamayamaga Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : ஐந்தான முகம் எதிரில் அருள் பொழியுதே…
அணலான மலை காண மணம் குளிருதே…

—BGM—

ஆண் : சிவமயமாக தெரிகிறதே…
சிந்தையில் சிவயோகம் வருகிறதே…
சிவமயமாக தெரிகிறதே…
சிந்தையில் சிவயோகம் வருகிறதே…

ஆண் : புவனங்கள் ஆளும் அண்ணாமலையே…
புவனங்கள் ஆளும் அண்ணாமலையே…
எனது விழிகளில் காணும் பொழுதிலே…
மாறிடுதே மனம் ஊறிடுதே…

ஆண் : அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே…
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே…

குழு : அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே…
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே…

ஆண் : சிவமயமாக தெரிகிறதே…
சிந்தையில் சிவயோகம் வருகிறதே…
சிந்தையில் சிவயோகம் வருகிறதே…

—BGM—

ஆண் : யுகம் நாண்கு தாண்டியே முகம் வேறு காட்டியே…
யகம் யாவும் ஆள்கின்ற அருணாச்சலா…
யுகம் நாண்கு தாண்டியே முகம் வேறு காட்டியே…
யகம் யாவும் ஆள்கின்ற அருணாச்சலா…

ஆண் : சத்தியம் நீதான் சகலமும் நீதான்…
நித்தியம் என்னில் நிலைப்பவன் நீதான்…
அருணாச்சலா உனை நாடினேன்…
அருணாச்சலா உனை நாடினேன்…

ஆண் : சிவ லீலை செய்யாமல் சிறுஏனை ஆட்கொள்ள…
சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா…
சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா…

குழு : அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே…
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே…
அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே…
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே…

ஆண் : சிவமயமாக தெரிகிறதே…
சிந்தையில் சிவயோகம் வருகிறதே…
சிந்தையில் சிவயோகம் வருகிறதே…

—BGM—

ஆண் : முடி மீது தீபமாய் மடி மீது ஜோதியாய்…
அடிவாரம் வெம்மையாய் உணை காண்கிறேன்…
முடி மீது தீபமாய் மடி மீது ஜோதியாய்…
அடிவாரம் வெம்மையாய் உணை காண்கிறேன்…

ஆண் : தீயெனும் லிங்கம் ஜோதியில் தங்கும்…
பாய்ந்திடும் சுடராய் வான்வெளி தொங்கும்…
அருணாச்சலா உன் கோலமே…
அருணாச்சலா உன் கோலமே…
மனம் காண வர வேண்டும்…
தினந்தோறும் வரம் வேண்டும்…
மலையான நாதனே அருள்வாயப்பா…
மலையான நாதனே அருள்வாயப்பா…

குழு : அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே…
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே…
அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே…
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே…

ஆண் : சிவமயமாக தெரிகிறதே…
சிந்தையில் சிவயோகம் வருகிறதே…
சிவமயமாக தெரிகிறதே…
சிந்தையில் சிவயோகம் வருகிறதே…

ஆண் : புவனங்கள் ஆளும் அண்ணாமலையே…
புவனங்கள் ஆளும் அண்ணாமலையே…
எனது விழிகளில் காணும் பொழுதிலே…
மாறிடுதே மனம் ஊறிடுதே…

ஆண் : அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே…
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே…

குழு : அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே…
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே
அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே…
உண்ணாமுலை நாதா எங்கள் உள்ளம் நிறைந்தோனே…

Notes : Sivamayamaga Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Varasree. சிவமயமாக தெரிகிறதே பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading