அண்ணாமலை என்னரசே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
வெ. மதன் குமார்கிரிஷ்கிரிஷ்சிவன் பாடல்கள்

Annamalai En Arase Song Lyrics in Tamil


BGM

ஆண் : அண்ணாமலை என்னரசே…
உண்ணாமுலை பொன்னரசே…
தாயோடு நிற்பவரே…
தாய்பாதி ஆனவரே…

ஆண் : அருணாசல ஈஸ்வரனே…
ஆதி அந்தம் ஆனவனே…
வெண்பாவை மாணிக்கமே…
உன் ஜோதி என் எதிரே…

குழு : ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஞானம் பெறுவதும் சித்தம் நிறைவதும்…
அண்ணாமலையார் பாதமே…
சிந்தை ஒளிர்வதும் நெஞ்சம் நிறைவதும்…
ஐயன் அருளின் கீதமே…

ஆண் : பஞ்ச பருவ பூஜை அனைத்தும்…
தஞ்சம் உனையே சேருமே…
பாதை எல்லாம் பரமன் நாமம்…
ஒலித்து ஒலித்து ஓதுமே…

ஆண் : அண்ணாமலை என்னரசே…
உண்ணாமுலை பொன்னரசே…
தாயோடு நிற்பவரே…
தாய்பாதி ஆனவரே…

குழு : ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய…

BGM

ஆண் : நமசிவாயமே நாவும் பாடவே…
நாளும் நிறைவாய் ஆகுதே…
ஈங்கை மலர்களும் வில்வ இலைகளும்…
ஈசன் முகமாய் தோன்றுதே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சுயம்பு லிங்கமாய் மனதில் நின்ற…
அண்ணாமலையை பார்ப்பதே…
விந்தையின் வலிமை என்றுதானே…
வாழ்வின் திறனை ஏற்றுதே…

குழு : ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய…

ஆண் : கிருதா யுகத்தில் நெருப்புக் கோளமாய்…
ஆட்சி செய்த ஈசனே…
திரேதா யுகத்திலும் துவாபர யுகத்திலும்…
மாற்றம் பெற்றாய் உருவிலே…

ஆண் : அக்கினி லிங்கம் அழைக்கப்பெற்று…
நீயும் கலந்தாய் உயிரிலே…
பார்க்கும் இடமெல்லாம் ஈசன் முகமே…
நமசிவாய வாழ்கவே…

ஆண் : அண்ணாமலை என்னரசே…
உண்ணாமுலை பொன்னரசே…
தாயோடு நிற்பவரே…
தாய்பாதி ஆனவரே…

ஆண் : அருணாசல ஈஸ்வரனே…
ஆதி அந்தம் ஆனவனே…
வெண்பாவை மாணிக்கமே…
உன் ஜோதி என் எதிரே…

ஆண் : அண்ணாமலை என்னரசே…
உண்ணாமுலை பொன்னரசே
தாயோடு நிற்பவரே…
தாய்பாதி ஆனவரே…

ஆண் : அருணாசல ஈஸ்வரனே
ஆதி அந்தம் ஆனவனே…
வெண்பாவை மாணிக்கமே…
உன் ஜோதி என் எதிரே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : ஓம் நமசிவாய…


Notes :  Annamalai En Arase Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Ve. Madhan Kumar. அண்ணாமலை என்னரசே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading