சட் அப் யுவர் மௌத்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிதீபக் & ஸ்ருதி ஹாசன்டி.இமான்என்னமோ ஏதோ

Shut Up Your Mouth Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சட் அப் யுவர் மௌத்…
உன் சட்டி பானை கவுத்…
சட் அப் யுவர் மௌத்…
உன் சட்டி பானை கவுத்…

ஆண் : சட் அப் யுவர் மௌத்…
உன் சட்டி பானை…
சட் அப் யுவர் மௌத்…
உன் சட்டி பானை கவுத்…

பெண் : ஹேய் யோடா யோடா யோடா…
கோபம் ஏனோடா…
ஹே யோடா யோடா யோடா…
பக்கம் நீ வாடா…

பெண் : ஹே யோடா யோடா யோடா…
சீற்றம் ஏனோடா…
ஹேய் ஐயோ அய்யய்யோடா…
ஆட நீ வாடா…

ஆண் : சட் அப் யுவர் மௌத்…
உன் சட்டி பானை கவுத்…
சட் அப் யுவர் மௌத்…
உன் சட்டி பானை…

பெண் : கஃபேனில் விழிகள் செய்தான்…
கோகோவில் இதழை செய்தான்…
காக்டைலாய் மண்ணில் வந்த பெண்ணே நான்தான்…
நீ வந்து பருகத்தானே உன்னை செய்தான்…

ஆண் : சட் அப் யுவர் மௌத்…
உன் சட்டி பானை கவுத்…
வாய கொஞ்சம் மூடு…
உன் சட்டி பானை… உன் சட்டி பானை…

—BGM—

ஆண் : அழகென்ற ஒன்றுதான் அழுகைக்கெல்லாம் மூலம்…
அலைபாயும் நெஞ்சமே அழிவுக்கெல்லாம் மூலம்…

பெண் : அலைபாய்கிறாய் அலைபாய்கிறாய்…
எனதழகில் நீ சாய்கிறாய்…
குளிர்காயவா குளிர்காயவா…
எனதருகில் நீ மேய்கிறாய்…

பெண் : அழிந்தாலுமே இவள் வேண்டுமே…
இமைக்காமல் பார்க்கிறாய்…

ஆண் : சட் அப் யுவர் மௌத்…
உன் சட்டி பானை கவுத்…
சட் அப் யுவர் மௌத்…
உன் உன் உன்…

—BGM—

ஆண் : அடி வாங்கி நெஞ்சிலே மீண்டும் மீண்டும் காயம்…
விலங்காக மாறினேன் இதிலே என்ன மாயம்…

பெண் : மிருகங்களின் ரணம் போக்குதல்…
என் தொழிலாய் கொண்டேனடா…
ஒரு ஊசியால் உன்னில் ஏறியே…
ரணமாற்ற வந்தேனடா…

பெண் : வலி என்பதை வலி கொண்டுதான்…
எடுப்பேனே பாரடா…

ஆண் : சட் அப் யுவர் மௌத்…
ஹே லெட் யுவர் பொடி ஷவுட்…

பெண் : ஹே யோடா யோடா யோடா…
போதை ஏனோடா…
ஹே யோடா யோடா யோடா…
என் கண்ணால்தான்டா…

பெண் : ஹே யோடா யோடா யோடா…
நேற்றே வேணாடா…
ஹே யோடா உந்தன் மூச்சு காற்றே நான்தான்டா…

ஆண் : சட் அப் யுவர் மௌத்…
உன் சட்டி பானை கவுத்…
சட் அப் யுவர் மௌத்…
உன் சட்டி பானை கவுத்…


Notes : Shut Up Your Mouth Song Lyrics in Tamil. This Song from Yennamo Yedho (2014). Song Lyrics penned by Madhan Karky. சட் அப் யுவர் மௌத் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading