முட்டாளாய் முட்டாளாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிடி.இமான் & மரியா ரோய் வின்சென்ட்டி.இமான்என்னமோ ஏதோ

Muttaalaai Muttaalaai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : முட்டாளாய் முட்டாளாய்…
ஹே… முட்டாளாய் முட்டாளாய்…
முட்டாளாய் முட்டாளாய் ஏன் மாறினேன்…
என் நெஞ்சை பந்தாக்கி ஏன் வீசினேன்…

ஆண் : வானெங்கும் புல்மேகம் நான் மேய்கிறேன்…
மாற்றங்கள் ஏன் என்று ஆராய்கிறேன்…

ஆண் : சத்தியமாய் இது பூமி இல்லை…
சத்தியமாய் இது நானும் இல்லை…
சத்தியமாய் நான் பொய் சொல்வேனே…
அதன் காரணம் நீ இல்லை…

ஆண் : சத்தியமாய் இது பூமி இல்லை…
சத்தியமாய் இது நானும் இல்லை…
சத்தியமாய் நான் பொய் சொல்வேனே…
அதன் காரணம் நீ இல்லை…

ஆண் : முட்டாளாய் முட்டாளாய்…
ஹே… முட்டாளாய் முட்டாளாய்…

—BGM—

ஆண் : ஆயிரம் பெண்களை கடந்திருப்பேன்…
ஆறோ ஏழோ காதல் அதில்…
அப்போதெல்லாம் மாறா உலகம்…
இன்று எப்படி மாறியது…

ஆண் : சுவரை காகிதம் ஆக்குகிறேன்…
என் மூக்கை பேனா ஆக்குகிறேன்…
மையில் எந்தன் மூக்கை விட்டு…
உன் பெயரை தீட்டுகிறேன்…

ஆண் : விரலை கொண்டு சுவாசிக்கிறேன்…
தலைகீழாக யோசிக்கிறேன்…
காதில் உன்னை ஊட்டுகிறேன்…

ஆண் : சத்தியமாய் இது பூமி இல்லை…
சத்தியமாய் இது நானும் இல்லை…
சத்தியமாய் நான் பொய் சொல்வேனே…
அதன் காரணம் நீ இல்லை…

—BGM—

ஆண் : முட்டாளாய் முட்டாளாய்…
ஹே… முட்டாளாய் முட்டாளாய்…
முட்டாளாய் முட்டாளாய் ஏன் மாறினேன்…
என் நெஞ்சை பந்தாக்கி ஏன் வீசினேன்…

ஆண் : வானெங்கும் புல்மேகம் நான் மேய்கிறேன்…
மாற்றங்கள் ஏன் என்று…
ஏன் என்று ஏன் என்று…
ஏன் ஏன் ஏன் ஏன் என்று…

ஆண் : சத்தியமாய் இது பூமி இல்லை சத்தியமாய்…
இது நானும் இல்லை…
சத்தியமாய் நான் பொய் சொல்வேனே…
அதன் காரணம் நீ இல்லை…

ஆண் : ஓ ஹோ ஹோ நானா நா நன் நா நா…
ஓ ஹோ ஹோ நானா நா நன் நா நா…
நானா நானா நா நா நான நானா…
நானா நா நன் நா…

—BGM—


Notes : Muttaalaai Muttaalaai Song Lyrics in Tamil. This Song from Yennamo Yedho (2014). Song Lyrics penned by Madhan Karky. முட்டாளாய் முட்டாளாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading