மச்சான் மீசை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்புஷ்பா ஆனந்த்வித்யாசாகர்தில்

Machan Meesai Song Lyrics in Tamil


BGM

பெண் : மச்சான் மீசை வீச்சருவா…
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா…

BGM

பெண் : மச்சான் மீசை வீச்சருவா…
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா…
மச்சான் கண்ணு மந்திரமா…
சுத்தி போனேன் பம்பரமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : செய் கூலி சேதாரமெல்லாம்…
அது இல்லாம…
பிரம்மன் தான் செஞ்சு வச்சானே…
அட எல்லாமே…

பெண் : என்ன தர என்ன தர…
ஐத்தானே நீ என்ன தர…
என்ன தர என்ன தர…
ஐத்தானே நீ என்ன தர…

BGM

பெண் : மச்சான் மீசை வீச்சருவா…
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா…
மச்சான் கண்ணு மந்திரமா…
சுத்தி போனேன் பம்பரமா…

BGM

பெண் : ஹான்… ரயிலு நான் சிக்கு புக்கு ரயிலு…
நீ மோத வந்தா மைலு…
நான் என்ன ஆவேனோ…
ஹோஹோ… ஹோஹோ…

பெண் : மயிலு நான் மருத மலை மயிலு…
நீ மச்சிலிபட்ணம் புயலு…
நான் ஆடி போவேனோ… ஹோ…

பெண் : தீயாக நீயாக…
அணைக்க வரவா நீராக…

பெண் : தேனாக நானாக…
தேடிவா வாவா ஈயாக…

பெண் : உன் நினைப்புனால…
என் நெஞ்சு குழி மேல…
அட என்னவோ என்னவோ…

பெண் : என்ன தர என்ன தர…
ஐத்தானே நீ என்ன தர…
என்ன தர என்ன தர…
ஐத்தானே நீ என்ன தர…

பெண் : மச்சான் மீசை வீச்சருவா…
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா…

குழு : ஜூபா ஜூபா ஜூபா…
ஜூபா ஜூபா ஜூபா ரே…
ஜூபா ஜூபா ஜூபா… ஹே…
ஜூபா ஜூபா ஜூபா ரே…
ஜூபா ஜூபா… ஜூபா…
ஜூபா ஜூபா… ஜூபா…

குழு : ஜூபா ஜூபா ஜூபா ரே…
ஜூபா ஜூபா ஜூபா ரே…
ஜூபா ஜூபா ஜூபா ரே…
ஜூபா ஜூபா ஜூபா…

BGM

பெண் : ஏல ஒரு முந்தி வச்ச சேல…
ஒரு முத்து மணி மால…
நீ வாங்கி தரியா…

பெண் : ஏய்… ஆல ஒரு செங்கரும்பு ஆல…
ஒரு மல்லிக பூஞ்சோல…
அத எழுதித்தரியா…

பெண் : கிழக்காலே மேற்காலே…
நெல்லு வளைஞ்ச ஒரு கொல்ல…

பெண் : ஹே… தங்கவலை தேவையில்ல…
வைர தோடே பரவாயில்ல…

பெண் : ஹே… கபடி கபடி கபடி…
நான் ஆடி பாா்க்க ரெடி…
நான் சொன்னத வாங்கிதா…

பெண் : என்ன தர என்ன தர…
ஐத்தானே நீ என்ன தர…
என்ன தர என்ன தர…
ஐத்தானே நீ என்ன தர…

பெண் : மச்சான் மீசை வீச்சருவா…
மச்சினி எல்லாம் ஏங்கிடுவா…
மச்சான் கண்ணு மந்திரமா…
சுத்தி போனேன் பம்பரமா…

பெண் : செய் கூலி சேதாரமெல்லாம்…
அது இல்லாம…
பிரம்மன்தான் செஞ்சு வச்சானே…
அட எல்லாமே…

பெண் : என்ன தர என்ன தர…
ஐத்தானே நீ என்ன தர…
என்ன தர என்ன தர…
ஐத்தானே நீ என்ன தர…


Notes : Machan Meesai Song Lyrics in Tamil. This Song from Dhill (2001). Song Lyrics penned by Pa. Vijay. மச்சான் மீசை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading