கண்ணுக்குள்ள கெளுத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிமாணிக்க விநாயகம்வித்யாசாகர்தில்

Kannukulley Keluthi Song Lyrics in Tamil


குழு : தன்ன நானே நனனா…
நான நானே நனனா… ஆ…
தன்ன நானே நனனா நான…
நான நானே நனனா… ஆ…

—BGM—

ஆண் : கண்ணுக்குள்ளே கெளுத்தி வச்சிருக்கா சிறுக்கி…
யப்போ யப்போ…
கன்னி வெடி திரியை வச்சிருக்கா கொளுத்தி…
யப்போ யப்போ…

ஆண் : அத்த மக நெனப்பு…
வெத்தலைக்கு சிவப்பு… ஓஹோ ஓ…
கொத்தமல்லி சிரிப்பு…
பத்திகுச்சு நெருப்பு… ஓஹோ ஓ…

குழு : யப்போ யப்போ யப்போ யப்போ…
யப்போ யப்போ யப்போ யப்போ…
யப்போ யப்போ யப்போ யப்போ…
யப்போ யப்போ யப்போ யப்போ…

ஆண் : கண்ணுக்குள்ளே கெளுத்தி வச்சிருக்கா சிறுக்கி…
குழு : யப்போ யப்போ…

ஆண் : கன்னி வெடி திரியை வச்சிருக்கா கொளுத்தி…
குழு : யப்போ யப்போ…

—BGM—

ஆண் : பொட்டலிலே போகும்…
ஒத்தயடி பாத…
உச்சந்தல வகுடாச்சே…

—BGM—

ஆண் : ஓஹோ… உச்சிமலை ஏறும்…
வண்டி தடம் போல…
ரெட்டை ஜடை விழுதாச்சே…

ஆண் : கண்ணு ஆடும் கரகாட்டம்…
இவ நெஞ்சு மேலே மழை மூட்டம்…
கண்ணு ஆடும் கரகாட்டம்…
இவ நெஞ்சு மேலே மழை மூட்டம்…

ஆண் : கட்டி போட்ட புயல் ஆட்டம்…
இவகிட்ட போக பயம் காட்டும்…

குழு : தந்த தான தந்த தான தந்த தான…
தந்த தான நானே தான நானே நானா…
தந்த தான தந்த தான தந்த தான…
தந்த தான நானே தான நானே நானா…

ஆண் : கண்ணுக்குள்ளே கெளுத்தி வச்சிருக்கா சிறுக்கி…
யப்போ யப்போ…
கன்னி வெடி திரியை வச்சிருக்கா கொளுத்தி…
யப்போ யப்போ…

—BGM—

ஆண் : போடு தந்தன தந்தன தந்தன தந்தன…
தந்தன தந்தன தந்தன தந்தன…

குழு : தத்தி தகிட தித்தோம்…
தித்தோம் தகிட தித்ததோம்…
தத்தி தகிட தித்தோம்…
தித்தோம் தகிட தித்ததோம்…

ஆண் : செஞ்சு வச்ச இடுப்பு…
சின்னஞ்சிறு மடிப்பு…
என் மனச எடை போடும்…

—BGM—

ஆண் : பொத்தி வச்ச அழகை…
கூறு கட்டி உசுரு…
கண்ணு குள்ள கட போடும்…

ஆண் : எள்ளு பூத்த வயக்காடு…
நீ தள்ளி போக பொறுக்காது…
எள்ளு பூத்த வயக்காடு…
நீ தள்ளி போக பொறுக்காது…

ஆண் : கட்டு காவல் கிடையாது…
உன் பொட்டும் கூட கரையாது…

குழு : தந்த தான தந்த தான தந்த தான…
தந்த தான நானே தான நானே நானா…
தந்த தான தந்த தான தந்த தான…
தந்த தான நானே தான நானே நானா…


Notes : Kannukulley Keluthi Song Lyrics in Tamil. This Song from Dhill (2001). Song Lyrics penned by Arivumathi. கண்ணுக்குள்ள கெளுத்தி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading