உன் சமையல் அறையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்பி.உன்னிகிருஷ்ணன் & சுஜாதா மோகன்வித்யாசாகர்தில்

Un Samayal Arayil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன் சமையல் அறையில்…
நான் உப்பா சக்கரையா…

பெண் : நீ படிக்கும் அறையில்…
நான் கண்களா புத்தகமா…

ஆண் : உன் சமையல் அறையில்…
நான் உப்பா சக்கரையா…

பெண் : நீ படிக்கும் அறையில்…
நான் கண்களா புத்தகமா…

ஆண் : நீ விரல்கள் என்றால்…
நான் நகமா மோதிரமா…

பெண் : ஆஆ… நீ இதழ்கள் என்றால்…
நான் முத்தமா புன்னகையா…

ஆண் : ஆஆ… நீ அழகு என்றால்…
நான் கவியா ஓவியனா… ஹா…

ஆண் : உன் சமையல் அறையில்…
நான் உப்பா சக்கரையா…

பெண் : ஹ்ம்ஹ்ம்… நீ படிக்கும் அறையில்…
நான் கண்களா புத்தகமா…

—BGM—

பெண் : நான் வெட்கம் என்றால்…
நீ சிவப்பா கன்னங்களா…

ஆண் : ஆஆ… நான் தீண்டல் என்றால்…
நீ விரலா ஸ்பரிசங்களா…

பெண் : ஆஆ… நீ குழந்தை என்றால்…
நான் தொட்டிலா தாலாட்டா…

ஆண் : ஆஆ… நீ தூக்கம் என்றால்…
நான் மடியா தலையணையா…

பெண் : ஆஆ… நான் இதயம் என்றால்…
நீ உயிரா துடி துடிப்பா…

ஆண் : ஆ… உன் சமையல் அறையில்…
நான் உப்பா சக்கரையா…

பெண் : நீ படிக்கும் அறையில்…
நான் கண்களா புத்தகமா…

—BGM—

ஆண் : நீ விதைகள் என்றால்…
நான் வேரா விலைநிலமா…

பெண் : ஆஆ… நீ விருந்து என்றால்…
நான் பசியா ருசியா…

ஆண் : ஆஆ… நீ கைதி என்றால்…
நான் சிறையா தண்டனையா…

பெண் : ஆ ஹா… நீ மொழிகள் என்றால்…
நான் தமிழா ஓசைகளா…

ஆண் : ஆஆ… நீ புதுமை என்றால்…
நான் பாரதியா பாரதிதாசனா…
நீ… நீ தனிமை என்றால்…
நான் துணையா தூரத்திலா…

பெண் : நீ துணைதான் என்றால்…
நான் பேசவா யோசிக்கவா…

ஆண் : நீ திரும்பி நின்றால்…
நான் நிற்கவா போய்விடவா…

பெண் : ஆஆ… நீ போகிறாய் என்றால்…
நான் அழைக்கவா அழுதிடவா…

ஆண் : ஆஆ… நீ காதல் என்றால்…
நான் சரியா தவறா…

—BGM—

பெண் : உன் வலது கையில் பத்து விரல்…
பத்து விரல்…
என் இடது கையில் பத்து விரல்…
பத்து விரல்…
தூரத்து மேகம் தூறல்கள் சிந்த…
தீர்த்த மழையில் தீ குளிப்போம்…


Notes : Un Samayal Arayil Song Lyrics in Tamil. This Song from Dhill (2001). Song Lyrics penned by Kabilan. உன் சமையல் அறையில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading