புதிய உலகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவைக்கம் விஜயலட்சுமிடி.இமான்என்னமோ ஏதோ

Puthiya Ulagai Song Lyrics in Tamil


BGM

பெண் : புதிய உலகை புதிய உலகை…
தேடி போகிறேன் என்னை விடு…
விழியின் துளியில் நினைவை கரைத்து…
ஓடி போகிறேன் என்னை விடு…

பெண் : பிரிவில் தொடங்கி பூத்ததை…
பிரிவில் முடிந்து போகிறேன்…
மீண்டும் நான் மீள போகிறேன்…
தூரமாய் வாழ போகிறேன்…

பெண் : புதிய உலகை புதிய உலகை…
தேடி போகிறேன் என்னை விடு…
விழியின் துளியில் நினைவை கரைத்து…
ஓடி போகிறேன் என்னை விடு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : மார்பில் கீறினாய்…
ரணங்களை வரங்களாக்கினாய்…
தோளில் ஏறினாய்…
எனை இன்னும் உயரமாக்கினாய்…

பெண் : உன் விழி போல மண்ணில் எங்கும்…
அழகு இல்லை என்றேன்…
உன் விழி இங்கு கண்ணீர் சிந்த…
விலகி எங்கே சென்றேன்…
மேலே நின்று உன்னை நாளும்…
காணும் ஆசையில்…

பெண் : புதிய உலகை புதிய உலகை…
தேடி போகிறேன் என்னை விடு…

BGM

பெண் : யாரும் தீண்டிடா இடங்களில் மனதை தீண்டினாய்…
யாரும் பார்த்திடா சிரிப்பை என் இதழில் தீட்டினாய்…

பெண் : உன் மனம் போல விண்ணில் எங்கும்…
அமைதி இல்லை என்றேன்…
உன் மனம் இன்று வேண்டாம் என்றே…
பறந்து எங்கே சென்றேன்…
வேறோர் வானம் வேறோர் வாழ்க்கை…
என்னை ஏற்குமா…

பெண் : புதிய உலகை புதிய உலகை…
தேடி போகிறேன் என்னை விடு…

பெண் : பிரிவில் தொடங்கி பூத்ததை…
பிரிவில் முடிந்து போகிறேன்…
மீண்டும் நான் மீள போகிறேன்…
தூரமாய் வாழ போகிறேன்…

பெண் : புதிய உலகை புதிய உலகை…
தேடி போகிறேன் என்னை விடு…


Notes : Puthiya Ulagai Song Lyrics in Tamil. This Song from Yennamo Yedho (2014). Song Lyrics penned by Madhan Karky. புதிய உலகை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading