நீ என்ன பெரிய

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅனிருத் ரவிசந்தர் & ஹர்ஷிதா கிருஷ்ணன்டி.இமான்என்னமோ ஏதோ

Neeyenna Periya Appatakkara Song Lyrics in Tamil


ஆண் : நீ என்ன பெரிய அப்பாடக்கரா…
நீ என்ன பெரிய அப்பாடக்கரா…

BGM

பெண் : போடா டேய் போடா டேய்…
காதலிக்க ஒருத்தி…
போடா டேய் போடா டேய்…
கைபுடிக்க ஒருத்தி…

பெண் : உலகில் உள்ள பொண்ணுல…
அழகி நான்தானு நீ சொன்ன…
எவளோ ஒரு கிறுக்குக்கு…
புருஷனாக போய் ஏன் நின்ன…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நீ என்ன பெரிய அப்பாடக்கரா…
நீ என்ன பெரிய அப்பாடக்கரா…

BGM

ஆண் : ஹேய் போடி போ போடி போ…
ஜாலிக்காக ஒருத்தன்…
போடி போ போடி போ…
தாலிக்காக ஒருத்தன்…

ஆண் : தினம் என் அக்கவுன்ட்டுல…
காபி கேக்குமா நீ தின்ன…
எவனோ ஒரு டேஷுக்கு…
கைய கழுவி என்ன வாஷ் பண்ண…

ஆண் : நீ என்ன பெரிய அப்பாடக்கரா…
நீ என்ன பெரிய அப்பாடக்கரா…
ஏய் சொல்றீ…

பெண் : நீ என்ன பெரிய அப்பாடக்கரா…

BGM

பெண் : வெயிட்டு நான் கூடுனா…
நீ ஒல்லி பெல்லி புள்ளைங்கள பாத்தாயே…
ஒல்லியா மாறினேன்…
நீ கொழுக்கு மொழுக்கு பொண்ண தேடி போனாயே…

ஆண் : ஏ என்னோட ஈமெயில் பாஸ்வேர்ட நான்…
உன்னோட பேர வச்சிருந்தேன்…
நீ போனா வேற பாஸ்வேர்டா இல்ல…
வேறொன்ன நானும் மாத்திக்குவேன்…

பெண் : நீ என்ன பெரிய அப்பாடக்கரா…
ஆண் : ஹே ஹே ஹே ஆர் யூ எ பெரிய அப்பாடக்கரா…
ஹேய் அப்பாடக்கர்… எம் ஆல்சோடக்கர்…

பெண் : பாத்தவுடனே பிளாட்டா…
ஆண் : கேட்டவுடனே டேட்டா…
பெண் : தொட்டு செக் மேட்டா…
ஆண் : ஏறும் ஹார்ட்டில் ரேட்டா…

பெண் : நேத்து நானு க்யூட்டா…
ஆண் : இன்னைக்கென்ன ப்ரூட்டா…
பெண் : போடி வேற ரூட்டா…
ஆண் : ஹே டோட்டல் கன்ட்ரி புரூட்டா…

BGM

ஆண் : போடி போ போடி போ…
புல்லு மேய ஒருத்தன்…

பெண் : போடா டேய் போடா டேய்…
புள்ள பெக்க ஒருத்தி…

ஆண் : ஹனிமூன் முடியட்டும்டி…
புரிஞ்சுப்ப நீ செஞ்ச தப்ப…

பெண் : பொறக்கும் உன் பொண்ணுக்கு…
ஆசையா நீ என் பேர் வைப்ப…

ஆண் : நீ என்ன பெரிய அப்பாடக்கரா…
பெண் : நீ என்ன பெரிய அப்பாடக்கரா…

ஆண் : நீ என்ன பெரிய அப்பாடக்கரா…
நீங்க என்ன பெரிய அப்பாடக்கரா…


Notes : Neeyenna Periya Appatakkara Song Lyrics in Tamil. This Song from Yennamo Yedho (2014). Song Lyrics penned by Madhan Karky. நீ என்ன பெரிய பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading