என்னவளே என்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
திலிப் வர்மன்திலிப் வர்மன் & திலா லக்ஷ்மன்திலிப் வர்மன்ஆல்பம் சாங்ஸ்

Ennavaley Ennai Maranthathu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னவளே என்னை மறந்தது ஏனோ…
எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள்தான்…
என்னை சிதைத்தவள் பின்பு அனைத்தவள்…
இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ…

ஆண் : என்னவளே என்னை மறந்தது ஏனோ…
எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள்தான்…
என்னை சிதைத்தவள் பின்பு அனைத்தவள்…
இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ…

ஆண் : அடி காலையிலே உன் புகை படம் பார்த்து…
வேலைக்கு போக தோணல பாப்பு…
கேளடி இந்த யாசகன் பாட்டு…
உள்ளதில்லே என்னை பூட்டு…

ஆண் : உப்பங்கற்றே மீண்டும் என் மேல் வீசு…
குழு : என் மேல் வீசு…
ஆண் : காதல் பெண்ணே என்னிடம் காதல் பேசு…
குழு : காதல் பேசு…

ஆண் : நெற்றியில் நான் வைத்தேன் குங்கும பொட்டு…
குழு : குங்கும பொட்டு…
ஆண் : சொல் பெண்ணே ஏன் சென்றாய் என்னை விட்டு…
குழு : என்னை விட்டு…

ஆண் : உன் போல் பெண்ண யார் என்ன சொல்லு…
இதயத்தை நீ வந்து கேளு…
காத்திருக்கே நேரம் இல்லை வந்து சேரு…
கொள்ளுதடி நினைவுகள்…

ஆண் : என்னவளே என்னை மறந்தது ஏனோ…
எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள்தான்…
என்னை சிதைத்தவள் பின்பு அனைத்தவள்…
இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ…

ஆண் : என்னவளே என்னை மறந்தது ஏனோ…
எண்ணி வந்தேன் உந்தன் நினைவுகள்தான்…
என்னை சிதைத்தவள் பின்பு அனைத்தவள்…
இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ…

—BGM—

ஆண் : பெண்ணே நம் காதல் கைகூடும் நேரம் வந்தால்…
விழியோடு சேரும் என் பார்வை நீதான் என்றால்…

பெண் : நானே என்றால்…
ஆண் : மனம் வானம் செல்லும்…
பெண் : சென்ற பின்னால்…
ஆண் : மழை சாரல் தூவும்…

பெண் : ஏன் இந்த மாற்றம் எந்தன் நெஞ்சில்…
எதோ ஓர் மாயம் உந்தன் கண்ணில்…

ஆண் : மனம் தேடும் உன்னை…
பெண் : இன்று தந்தேன் என்னை…
ஆண் : நீங்காதென்னை…
பெண் : இல்லை இல்லை…

ஆண் : என்னவளே எந்தன் மறந்தது ஏனோ…
எண்ணி வந்தேன் உன்னை நினைவுகள்தான்…
என்னை சிதைத்தவள் பின்பு அனைத்தவள்…
இன்று விலகி செல்லும் எந்தன் நிம்மதி நீ…

—BGM—


Notes : Ennavaley Ennai Maranthathu Song Lyrics in Tamil. This Song from Album Song (2010). Song Lyrics penned by Dhilip Varman. என்னவளே என்னை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading