மெல்ல மெல்ல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.ஜி. வல்லபன்பி சுசீலா & ராஜ் சீதாராமன்இளையராஜாவாழ்கை

Mella Mella Ennai Thottu Song Lyrics in Tamil


BGM

பெண் : மெல்ல மெல்ல என்னை தொட்டு…
மன்மதன் உன் வேலையை…
காட்டு ஓ உன் பாட்டு…
ஆடு ஓ வந்தாடு…

BGM

ஆண் : நீ தராததால் நான் தொடாததால்…
சொல்லிதந்து அள்ளிக்கொள்ள சொந்தமாகவில்லையே…
தேகம் ஓ உன் தேகம்…
மோகம் ஓ உன் தாகம்…

BGM

ஆண் : வண்டு தேடும் பூவை கண்டு…
அந்தி மாலை தூதுகள் போகும்…
ஓ தப்பாது இது போதும் ஓ இப்போது…

பெண் : வந்து சேரும் வாழ்த்து செண்டு…
ரெண்டு பேரும் சேர்ந்திடும்…
நாளில் ஓ பொன் நாளில்…
தோளில் ஓ உன் மாலை…

BGM

பெண் : நான் தந்தாலென்ன…
நீ தந்தாலென்ன…

பெண் : மெல்ல மெல்ல என்னை தொட்டு…
மன்மதன் உன் வேலையை…
காட்டு ஓ உன் பாட்டு…
ஆடு ஓ வந்தாடு…

BGM

பெண் : தொட்ட போதும் விட்ட போதும்…
எட்டி நின்னு பார்த்ததும்…
ஊறும் ஓ கள்ளூறும்…
நாணம் ஓ பெண் நாணம்…

ஆண் : காதில் நூறு காதல் மெட்டு சொல்லும்…
ஜாதி முல்லையோ…
மொட்டு ஓ பெண் சிட்டு…
பட்டு ஓ வென் பட்டு…

BGM

ஆண் : வா வந்தாடு நீ…
ஓ கொண்டாடு நீ…

ஆண் : சொல்லிதந்து அள்ளிக்கொள்ள சொந்தமாகவில்லையே…
தேகம் ஓ உன் தேகம்…
மோகம் ஓ உன் தாகம்…

BGM


Notes : Mella Mella Ennai Thottu Song Lyrics in Tamil. This Song from Vaazhkai (1984). Song Lyrics penned by M G Vallabhan. மெல்ல மெல்ல பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top