மலையாம் மலையாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
கே. சோமுகே. வீரமணிகே. வீரமணி & கே. சோமுஐயப்பன் பாடல்கள்

Malaiyaam Malaiyaam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மலையாம் மலையாம் சபரிமலையாம்…
மலையின் மேல் ஒரு சாமியாம்…
அந்தச் சாமி வாழும் சபரிமலைக்கு…
சரணம் சொல்லிப் போவோமாம்…

ஆண் : மலையாம் மலையாம் சபரிமலையாம்…
மலையின் மேல் ஒரு சாமியாம்…
அந்தச் சாமி வாழும் சபரிமலைக்கு…
சரணம் சொல்லிப் போவோமாம்…

—BGM—

ஆண் : உடுக்கை கெண்டை கொட்டிக்கிட்டு…
ஐயப்ப‌ சரணம் பாடிக் கொண்டு…
காடும் மேடும் நடந்து செல்லும்…
ஐயப்பன்மார்கள் கோடி உண்டு…

—BGM—

ஆண் : எரிமேலிப் பேட்டைத்துள்ளி…
அழுதை வழியே நடந்து சென்றால்…
கரிமலையின்மேல் நடத்திச் செல்வான்…
எங்க‌ ஐயப்பசாமியாம்…
கரிமலையின் மேல் நடத்திச் செல்வான்…
எங்க‌ ஐயப்பசாமியாம்…

ஆண் : நதியாம் நதியாம் பம்பா நதியாம்…
பாவம் தீர்க்கும் புண்ணிய‌ நதியாம்…
நதியாம் நதியாம் பம்பா நதியாம்…
பாவம் தீர்க்கும் புண்ணிய‌ நதியாம்…
அந்த‌ நதியில் ஆடி ஐயனைத் தேடி…
நாமும் போவாம் நீலிமலையாம்…

—BGM—

ஆண் : நீலிமலையில் ஏறும் நம்மை…
ஏற்றும் சாமி ஐயப்பனாம்…
குந்திவிடய்யா தள்ளிவிடய்யா…
என்று சொல்ல‌ வைப்பானாம்…

—BGM—

ஆண் : பதினெட்டுப்படியும் கடந்து…
சபரிமாமலைக் கோவில் வந்து…
ஐயப்பசாமியின் அழகைக் கண்டு…
நெய்யபிஷேகம் செய்வோமாம்…
ஐயப்பசாமியின் அழகைக் கண்டு…
நெய்யபிஷேகம் செய்வோமாம்…

ஆண் : மலையாம் மலையாம் சபரிமலையாம்…
மலையின் மேல் ஒரு சாமியாம்…
அந்தச் சாமி வாழும் சபரிமலைக்கு…
சரணம் சொல்லிப் போவோமாம்…

ஆண் : சரணம் சரணம் ஐயப்ப‌ சரணம்…
சரணம் சரணம் ஐயப்ப‌ சரணம்…
சரணம் சரணம் ஐயப்ப‌ சரணம்…
சரணம் சரணம் ஐயப்ப‌ சரணம்…


Notes : Malaiyaam Malaiyaam Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by K. Somu. மலையாம் மலையாம் பாடல் வரிகள்.


Scroll to Top