ஆள அசத்தும் மல்லியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்இளையராஜாகன்னி ராசி

Aala Asathum Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆள அசத்தும் மல்லியே மல்லியே…
தூக்கம் எனக்கு வல்லையே வல்லையே…

ஆண் : நாளு முழுதும் மாலை மயக்கம்…
என்னவோ பண்ணுது என்னையே…
ஹுஹும்… என் மனம் சுத்துது உன்னையே…
என்னவோ பண்ணுது என்னையே
ஹுஹும்… என் மனம் சுத்துது உன்னையே…

பெண் : ஆள அசத்தும் மல்லிதான் மல்லிதான்…
தூக்கம் எனக்கும் வல்லதான் வல்லதான்…

BGM

ஆண் : இரண்டு விழியில் ஒரு கடிதம்…
நீ எழுதிப் போட்டது…
படிச்சுப் படிச்சு மனம் உருகி…
என்னைப் பாடா படுத்துது…

பெண் : புரிஞ்சா விடலாமா…
என்னை நிலவும் சுடலாமா…
தனியா தவிச்சேன் நான்…
உடல் தணலா கொதிச்சேன் நான்…

ஆண் : மேனி கொதிச்சா மருந்து கொடுக்க…
பெண் : லால லலலா லால லலலா…

ஆண் : மாமன் இருக்க இன்னமும் என்னடி சங்கடம்…
ஏஹே… இப்பவே சொல்லு நீ சம்மதம்…

பெண் : ஆள அசத்தும் மல்லிதான் மல்லிதான்…
தூக்கம் எனக்கும் வல்லதான் வல்லதான்…

பெண் : நாளு முழுதும் மாலை மயக்கம்…
என்னவோ பண்ணுது என்னையே…
ஹுஹும் என் மனம் சுத்துது உன்னையே…
என்னவோ பண்ணுது என்னையே…
ஹுஹும் என் மனம் சுத்துது உன்னையே…

BGM

பெண் : குளத்தில் மிதக்கும் பனிப்பூவு…
என்ன நீதான் பறிக்கணும்…
குடத்தில் இருக்கும் பசும் பாலு…
என்ன நீதான் குடிக்கணும்…

ஆண் : தரையில் விழும் மீனா…
உன்னை தனியா விடுவேனா…
கனியும் நீதானே கொத்தும் கிளியும் நான்தானே…

பெண் : காதல் கிளிதான் கொத்தும் பொழுது…
ஆண் : தான நனனா தான நனனா…

பெண் : காயம் வருமோ வஞ்சியின் கன்னமே அஞ்சுது…
ம்ஹும்… கை விரல் பட்டதும் கெஞ்சுது…

ஆண் : ஆள அசத்தும் மல்லியே மல்லியே…
தூக்கம் எனக்கு வல்லையே வல்லையே…

பெண் : நாளு முழுதும் மாலை மயக்கம்…
என்னவோ பண்ணுது என்னையே…
ஹுஹும் என் மனம் சுத்துது உன்னையே…

ஆண் : என் மனம் சுத்துது உன்னையே…
ஹுஹும் என்னவோ பண்ணுது என்னையே…

பெண் : ஆள அசத்தும் மல்லிதான் மல்லிதான்…
ஆண் : தூக்கம் எனக்கும் ஹ்ம்ம் வல்லதான் வல்லதான்…


Notes : Aala Asathum Song Lyrics in Tamil. This Song from Kanni Raasi (1985). Song Lyrics penned by Vaali. ஆள அசத்தும் மல்லியே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top