தேவன் தந்த வீணை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ். ஜானகி & பி. ஜெயச்சந்திரன்இளையராஜாஉன்னை நான் சந்தித்தேன்

Devan Thantha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தேவன் தந்த வீணை…
அதில் தேவி செய்த கானம்…
தேவன் தந்த வீணை…
அதில் தேவி செய்த கானம்…
தேடும் கைகள் தேடினால்…
அதில் ராகமின்றி போகுமோ…

ஆண் : தேவன் தந்த வீணை…
அதில் தேவி செய்த கானம்…

—BGM—

பெண் : தேவன் தந்த வீணை…
வீணை… வீணை…
அதில் தேவி செய்த கானம்…
கானம்… கானம்…

பெண் : தேவன் தந்த வீணை…
அதில் தேவி செய்த கானம்…
தேவன் தந்த வீணை…
அதில் தேவி செய்த கானம்…
தேடும் கைகள் தேடினால்…
அதில் ராகமின்றி போகுமோ…

பெண் : தேவன் தந்த வீணை…
அதில் தேவி செய்த கானம்…

—BGM—

பெண் : மேகம் பாடும் பாடல் கேட்டேன்…
நானும் பாடிப் பார்க்கிறேன்…
மேகம் பாடும் பாடல் கேட்டேன்…
நானும் பாடிப் பார்க்கிறேன்…

பெண் : மோகமோ… ஓஓஓ…
மோகமோ சோகமோ…
இனியும் நெஞ்சம் தூங்குமோ…
நாளும் நாளும் தேடுவேன்…

பெண் : தேவன் தந்த வீணை…
அதில் தேவி செய்த கானம்…

—BGM—

ஆண் : வானம் எந்தன் மாளிகை…
வையம் எந்தன் மேடையே…
வானம் எந்தன் மாளிகை…
வையம் எந்தன் மேடையே…

ஆண் : வண்ணங்கள் நான் எண்ணும் எண்ணங்கள்…
எங்கிருந்தோ இங்கு வந்தேன்…
இசையினிலே எனை மறந்தேன்…
இறைவன் சபையில் கலைஞன் நான்…

ஆண் : தேவன் தந்த வீணை…
அதில் தேவி செய்த கானம்…
தேவன் தந்த வீணை…
அதில் தேவி செய்த கானம்…
தேடும் கைகள் தேடினால்…
அதில் ராகமின்றி போகுமோ…

ஆண் : தேவன் தந்த வீணை…
அதில் தேவி செய்த கானம்…


Notes : Devan Thantha Song Lyrics in Tamil. This Song from Unnai Naan Santhithen (1984). Song Lyrics penned by Kannadasan. தேவன் தந்த வீணை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading