தாலாட்டு மாறிப் போனதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகிஇளையராஜாஉன்னை நான் சந்தித்தேன்

Thaalaatu Maari Song Lyrics in Tamil


BGM

பெண் : தாலாட்டு மாறிப் போனதே…
என் கண்ணில் தூக்கம் போனதே…
பெண் பூவே வந்தாடு…
என் தோளில் கண் மூடு…
என் சொந்தம் நீ…

பெண் : தாலாட்டு மாறிப் போனதே…
என் கண்ணில் தூக்கம் போனதே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பெண் மானே செந்தேனே யாரென்று பார்க்கிறாய்…
உன் சோகம் என் ராகம் ஏனென்று கேட்கிறாய்…
உன் அன்னை நான்தானே…
என் பிள்ளை நீதானே இது போதுமே…

பெண் : தாலாட்டு மாறிப் போனதே…
என் கண்ணில் தூக்கம் போனதே…
பெண் பூவே வந்தாடு…
என் தோளில் கண் மூடு…
என் சொந்தம் நீ…

பெண் : தாலாட்டு மாறிப் போனதே…
என் கண்ணில் தூக்கம் போனதே…

BGM

பெண் : கண்ணீரில் சந்தோஷம் நானின்று காண்கிறேன்…
தாயாக இல்லாமல் தாலாட்டு பாடினேன்…
என் வாழ்வே உன்னோடு…
என் தோளில் கண் மூடு…
சுகமாய் இரு…

பெண் : தாலாட்டு மாறிப் போனதே…
என் கண்ணில் தூக்கம் போனதே…
பெண் பூவே வந்தாடு…
என் தோளில் கண் மூடு…
என் சொந்தம் நீ…

பெண் : தாலாட்டு மாறிப் போனதே…
என் கண்ணில் தூக்கம் போனதே…
ஆராரோ ஆரிராரிரோ…
ஆராரோ ஆரிராரிரோ…


Notes : Thaalaatu Maari Song Lyrics in Tamil. This Song from Unnai Naan Santhithen (1984). Song Lyrics penned by Vairamuthu. தாலாட்டு மாறிப் போனதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading